twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஆஸ்கர் வரலாற்றில் முதன்முறை.. சாதனை படைத்தது கொரிய மொழித் திரைப்படம் பாரசைட்!

    By Staff
    |

    Recommended Video

    List of all the winners at Oscars 2020 - Video

    லாஸ் ஏஞ்சல்ஸ் : 92வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள டால்பி திரையரங்கில் பிரம்மாண்டமாக அரங்கேறியது.

    இதில் கொரிய மொழி திரைப்படமான பாரசைட் திரைப்படம் இந்த வருட ஆஸ்கர் விருது விழாவில் சாதனை படைத்தது. இந்த திரைப்படத்திற்கு நான்கு துறைகளில் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. இந்த வருடம் அதிக விருதுகள் குவித்த திரைப்படம் என்ற பெருமையை இப்படம் பெற்றுள்ளது.

    Parasite film created history at Oscars 2020!

    உலக சினிமாக்கள் கூறி வைக்கும் ஒரே விருது ஆஸ்கர் தான். நம் திரைப்படம் அதில் இடம் பெறாதா ? நமக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்காத ? என்ற ஏக்கம் எல்லா கலைஞர்களுக்கும் இருக்கும். அதுவும் ஆஸ்கர் விருது வாங்கிவிட்டால் அவ்வளவு சந்தோஷம் அனைவருக்கும் அந்த விருது வாங்க பல கஷ்டங்களை சந்திக்க வேண்டும்.

    போங் ஜூன் ஹோ பாரசைட் என்ற கொரிய மொழி படத்தை இயக்கினார். இப்படம் இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 30 ஆம் தேதி வெளியானது. நம்மில் பலர் இத்திரைப்படத்தை பார்த்து இருக்க மாட்டோம் ஆனால் இந்த படம் தான் இன்று ஆஸ்கர் விருதை வென்றுள்ளது.

    இப்படம் கேன்ஸ் திரைப்பட விழாவில் பல துறைகளில் நாமினேட் ஆனது ஆனால் விருது கிடைக்கவில்லை. பல நாள் காத்து இருந்து இன்று ஒட்டுமொத்தமாக விருதுகளை அறுவடை செய்துள்ளது பாராசைட் திரைப்படம்.

    விழாவில் யாரும் ஏதிர்பாக்க முடியாத விஷயமாக இப்படத்திற்கு விருது கிடைத்ததுள்ளது. ஆஸ்கர் வரலாற்றில் சாதனை படைத்தது பாராசைட் திரைப்படம். 92 ஆண்டு கால ஆஸ்கர் வரலாற்றில் ஆங்கிலம் அல்லாத வெளிநாட்டு திரைப்படம் சிறந்த படத்துக்கான விருது பெறுவது இதுவே முதல்முறை.

    விருது பெற்ற பின்னர் இயக்குனர் போங் ஜூன் ஹோ பேசுகையில்
    தனது நாட்டுக்கு இதனை சமர்பிப்பதாகவும் மற்றும் என்னுடைய நாடு எதுவென்று தற்போது அனைவருக்கும் தெரியும் என்றும் கூறினார்.

    இந்த பாரசைட் பட இயக்குனர் தனது நாட்டிற்கு பெருமை சேர்க்கும் விதமாக ஒரே இரவில் நான்கு விருதுகள் இந்த நாட்டு படம் தற்போது முதல் முறையாக ஆஸ்கர் விருதை பெறுகிறது.

    English summary
    A Korean film "parasite" created a huge record a film which does not have a language English winning it first time after 92nd oscar award function. The Director of the film bong joon ho make his country proud.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X