twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    மைக் வைத்து டார்ச்சர் செய்யும் விஜய் டிவி 'டிடி': சொல்கிறார் சந்தானம்

    By Siva
    |

    சென்னை: மைக் வைத்து டார்ச்சர் செய்கிறார் டிடி என்று சந்தானம் தெரிவித்துள்ளார்.

    8வது விஜய் விருதுகள் வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. விழாவை விஜய் டிவி நிகழ்ச்சி தொகுப்பாளினி திவ்யதர்ஷினி என்கிற டிடியும், நீயா நானா புகழ் கோபிநாத்தும் சேர்ந்து தொகுத்து வழங்கினர்.

    விழாவை இருவரும் சிறப்பாக தொகுத்து வழங்கினர்.

    சந்தானம்

    சந்தானம்

    சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது சந்தானத்திற்கு வழங்கப்பட்டது.

    சாதனை

    சாதனை

    தொடர்ந்து 5வது ஆண்டாக சந்தானத்திற்கு சிறந்த நகைச்சுவை நடிகருக்கான விருது கிடைத்துள்ளது. இந்த விருதை தொடர்ந்து 5 ஆண்டுகளாக பெறும் ஒரே நடிகர் என்ற பெருமையை சந்தானம் பெற்றுள்ளார்.

    டிடி

    டிடி

    எங்களுக்கு எல்லாம் தெரிந்தது ஒரேயொரு டிடி தான். அது தான் டிரங்கன் டிரைவிங் என்றார் சந்தானம்.

    டார்ச்சர்

    டார்ச்சர்

    டிரங்கன் டிரைவிங்கில் பைப்பை வைத்து ஊதச் சொல்லி டார்ச்சர் செய்வார்கள். இந்த டிடி மைக்கை வைத்து டார்ச்சர் செய்கிறார் என்று கூறினார் சந்தானம்.

    English summary
    Comedian Santhanam jokingly said that anchor DD tortures people with a mike in her hand.
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X