மகாவ் ஐஐஎஃப்ஏ விருது விழாவை கலக்கிய பாலிவுட் நட்சத்திரங்கள்

By Siva

மகாவ்: சர்வதேச இந்திய திரைப்பட விழாவில் மாதுரி தீட்சித்தின் நடனம் அனைவரையும் வெகுவாகக் கவர்ந்தது.

சீனாவின் மகாவ் நகரில் 14வது இந்திய திரைப்பட விழா நேற்று நடைபெற்றது. இதில் பாலிவுட் நட்சத்திரங்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். உலக நாயகன் கமல் ஹாசனும் கலந்து கொண்டார்.

இந்த விழாவில் வித்யா பாலன் சிறந்த நடிகைக்கான விருதையும், ரன்பிர் கபூர் சிறந்த நடிகருக்கான விருதையும் பெற்றனர். மேலும் நடனத்திற்கு பெயர்போன பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் தனது அற்புதமான நடனத்தால் அனைவரையும் கவர்ந்தார். இது தவிர ஸ்ரீதேவி, பிரபுதேவாவுடன் சேர்ந்து ஆடினார்.

கமல்

கமல்

ஐஐஎஃப்ஏ விருது விழாவில் கமல் ஹாஸன்.

மாதுரி தீட்சித்

மாதுரி தீட்சித்

அசத்தலாக ஆடிய மாதுரி தீட்சித்.

குத்துப் பாடல்

குத்துப் பாடல்

மாதுரி அண்மையில் யே ஜவானி ஹை தீவானி படத்தில் ஆடிய குத்துப்பாடலுக்கு மேடையில் நடனம் ஆடினார்.

தீபிகா

தீபிகா

விருது விழாவில் மேடையில் நடனமாடிய தீபிகா படுகோனே.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

விழா மேடையில் ஆடிய ஸ்ரீதேவி.

பிரபுதேவா

பிரபுதேவா

பிரபுதேவாவுடன் சேர்ந்து ஸ்ரீதேவி நடனம் ஆடினார்.

ஷாருக்கான்

ஷாருக்கான்

ஷாருக்கானுக்கு டிஜிட்டல் ஸ்டார் ஆப் தி இயர் விருது வழங்கப்பட்டது.

ஜானவி

ஜானவி

விருது விழாவுக்கு குடும்பத்துடன் வந்த ஸ்ரீதேவி.

அமிதாப் பச்சன்

அமிதாப் பச்சன்

சிங்குச்சா சிங்குச்சா பச்சை கலரு சிங்குச்சா என்று ஆடை அணிந்திருக்கும் அமிதாப் பச்சன்.

தியா மிர்சா

தியா மிர்சா

ஜிகு ஜிகு என்று ஜொலிக்கும் ஆடை அணிந்து நடனமாடிய தியா மிர்சா.

அனுஷ்கா ஷர்மா

அனுஷ்கா ஷர்மா

விருது விழாவில் போட்டோவுக்கு போஸ் கொடுக்கும் அனுஷ்கா ஷர்மா.

மாதுரியுடன் ஷாருக்

மாதுரியுடன் ஷாருக்

ஷாருக்கான் மாதுரியுடன் போட்டோவுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

யாமி கௌதம்

யாமி கௌதம்

சிறந்த புதுமுக நடிகைக்கான விருதை யாமி கௌதம் பெற்றார்.

பரினீத்தி

பரினீத்தி

விழாவில் ஷாருக்கான், ஷஹீத் கபூர் மற்றும் பரினீத்தி சோப்ரா.

ரன்பிர் கபூர்

ரன்பிர் கபூர்

பர்ஃபி படத்திற்காக ரன்பிர் கபூருக்கு சிறந்த நடிகருக்கான விருது கிடைத்தது.

வித்யா பாலன்

வித்யா பாலன்

கஹானி படத்திற்காக வித்யா பாலன் சிறந்த நடிகைக்கான விருதை பெற்றார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X