சிமா விருது விழாவுக்கான டிக்கெட்டுகளுக்கு 10 சதவீதம் தள்ளுபடி: முந்துங்கள்

By Siva

துபாய்: துபாயில் வரும் 12 மற்றும் 13 ஆகிய தேதிகளில் நடக்கும் தென்னந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவுக்கான டிக்கெட்டுகள் 10 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கிறது.

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழா வரும் செப்டம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் துபாயில் உள்ள ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் நடைபெறுகிறது. இந்த விழாவில் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள திரையுலகத்தைச் சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கப்படும்.

இவ்விழாவில் பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர், மலையாளம் சூப்பர் ஸ்டார் மோகன் லால், தனுஷ், ஆர்யா, அனிருத், ஸ்ரேயா சரண், சோனு சூத், ராணா, ஸ்ருதி ஹாஸன், ஹன்சிகா, உஷா உதூப், ரம்யா நம்பீசன், பிரனிதா, ரிச்சா, பார்வதி ஓமனக்குட்டன், பாருல் யாதவ், பாலகிருஷ்ணா, அல்லு அர்ஜுன், புனித் ராஜ்குமார், உபேந்திரா, ஸ்ரீதேவி, அசின், நயன்தாரா, காஜல் அகர்வால் உள்ளிட்ட ஏராளமான திரை நட்சத்திரங்கள் கலந்து கொள்கின்றனர்.

See who are all coming to SIIMA 2013 in Dubai

இந்த விழாவுக்கான டிக்கெட்டுகள் 10 சதவீத தள்ளுபடியில் கிடைக்கிறது. தள்ளுபடியில் டிக்கெட்டுகள் கிடைக்குமிடம்,

கராமா - சிவ்ஸ்டார் பவன்(04-3362566), ஷார்ஜா ரோல்லா - 06-5210066
குஸைஸ் - யம்மி ரெஸ்டாரன்ட் (04-2677337) | 050-4735151
தேரா - பார்பிக்யூ வேர்ல்ட் (தேரா ஷெரடன் எதிரில்) 04-2562555, 04-2562888), சென்னை பிரியாணி - (04-2394884)
(இன்டர்நேஷனல் சிட்டி) அம்மாஸ் ரெஸ்டாரன்ட் - (04-4308038), மெட்ராஸ் மசாலா - (04-4580820),
டிஐபி ஏரியா - 055-9562617, ஷார்ஜா - 06-5447983

10 நபர்கள் அமரக்கூடிய டேபிள் முன்பதிவுக்கு (கார்பரேட் மற்றும் தனிநபர்) ரமேஷ் மற்றும் கீதா ஆகியோரை +97150-5865375 மற்றும் +97150-2748691 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X