SIIMA 2016 விருதுகள்: சிறந்த அறிமுக நடிகருக்கான விருதை சண்முகப் பாண்டியன் வெல்வாரா?

By Manjula

சென்னை: தென்னிந்தியப் படங்களுக்கான SIIMA 2016 விருதுகளுக்கான தேர்வுக் குழுவின் பரிந்துரைப் பட்டியல் தற்போது வெளியாகியிருக்கிறது.

இந்தப் பட்டியலில் விக்னேஷ் சிவனின் 'நானும் ரவுடிதான்', மணி ரத்னத்தின் 'ஓ காதல் கண்மணி' மற்றும் கவுதம் மேனனின் 'என்னை அறிந்தால்' 'படங்கள் அதிக பிரிவுகளில் இடம் பெற்றுள்ளன.

சிறந்த நடிக, நடிகையர் தொடங்கி சிறந்த பின்னணிப் பாடகர் வரையிலான பரிந்துரைப் பட்டியலை இங்கே பார்க்கலாம்.

சிறந்த துணை நடிகர்

சிறந்த துணை நடிகர்

ராஜ் கிரண் (கொம்பன்)

பிரகாஷ்ராஜ் (ஓ காதல் கண்மணி)

கருணாகரன் (இன்று நேற்று நாளை)

சார்லி (கிருமி)

நாசர் (உத்தம வில்லன்)

சிறந்த துணை நடிகை

சிறந்த துணை நடிகை

ஆஷா சரத் (பாபநாசம்)

லட்சுமி மேனன் (வேதாளம்)

ராதிகா சரத்குமார் (தங்கமகன்)

நித்யா மேனன் (காஞ்சனா 2)

லீலா சாம்சன் (ஓ காதல் கண்மணி)

சிறந்த வில்லன்

சிறந்த வில்லன்

அருண் விஜய் (என்னை அறிந்தால்)

அரவிந்த்சாமி (தனி ஒருவன்)

சுரேஷ் கோபி (ஐ)

கார்த்திக் (அனேகன்)

விஜய் ஏசுதாஸ் (மாரி)

சிறந்த பாடலாசிரியர்

சிறந்த பாடலாசிரியர்

வைரமுத்து - மலர்கள் கேட்டேன் (ஓ காதல் கண்மணி)

தாமரை - உனக்கென்ன வேணும் சொல்லு (என்னை அறிந்தால்)

விக்னேஷ் சிவன் - எனை மாற்றும் காதலே (நானும் ரவுடிதான்)

தனுஷ் - என்ன சொல்ல (தங்கமகன்)

சிறந்த இசையமைப்பாளர்

சிறந்த இசையமைப்பாளர்

ஹாரிஸ் ஜெயராஜ் - என்னை அறிந்தால்

அனிருத் - நானும் ரவுடிதான்

ஹிப் ஹாப் தமிழா - தனி ஒருவன்

ஏ.ஆர்.ரஹ்மான் - ஓ காதல் கண்மணி

ஜிப்ரான் - உத்தம வில்லன்

சிறந்த பின்னணிப் பாடகி

சிறந்த பின்னணிப் பாடகி

ஷாஷா திரிபாதி - பறந்து செல்ல (ஓ காதல் கண்மணி)

சின்மயி - இதயத்தை ஏதோ ஒன்று (என்னை அறிந்தால்)

நீத்தி மோகன் - நீயும் நானும் (நானும் ரவுடிதான்)

கரிஷ்மா ரவிசந்திரன் - காதல் கிரிக்கெட் (தனி ஒருவன்)

ஸ்வேதா மோகன் - என்ன சொல்ல (தங்கமகன்)

சிறந்த பின்னணிப் பாடகர்

சிறந்த பின்னணிப் பாடகர்

அனிருத் - தங்கமே (நானும் ரவுடிதான்)

கார்த்திக் - ஏய் சினாமிகா (ஓகே கண்மணி)

பென்னி தயாள் - உனக்கென்ன வேணும் சொல்லு( என்னை அறிந்தால்)

ஜி.வி.பிரகாஷ் குமார் - அன்பே அன்பே (டார்லிங்)

சித் ஸ்ரீராம் - என்னோடு நீ இருந்தால் ( ஐ)

சிறந்த நகைச்சுவை நடிகர்

சிறந்த நகைச்சுவை நடிகர்

கோவை சரளா (காஞ்சனா 2)

ஆர்.ஜே பாலாஜி (நானும் ரவுடிதான்)

சதீஷ் (தங்கமகன்)

சந்தானம் (வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க)

யோகி பாபு (காக்கா முட்டை)

சிறந்த அறிமுக நடிகை

சிறந்த அறிமுக நடிகை

அமைரா தஸ்தூர் (அனேகன்)

கீர்த்தி சுரேஷ் (இது என்ன மாயம்)

ராதிகா பிரசித்தா (குற்றம் கடிதல்)

தீபா சன்னதி (எனக்குள் ஒருவன்)

சுஷ்மா ராஜ் (இந்தியா பாகிஸ்தான்)

சிறந்த அறிமுக நடிகர்

சிறந்த அறிமுக நடிகர்

சண்முக பாண்டியன் (சகாப்தம்)

ஜி.வி.பிரகாஷ் குமார் (டார்லிங்)

சாய் ராஜ்குமார் (குற்றம் கடிதல்)

தர்புகா சிவா (ராஜதந்திரம்)

வருண் (ஒரு நாள் இரவில்)

சிறந்த அறிமுக இயக்குநர்

சிறந்த அறிமுக இயக்குநர்

அனுசரண் (கிருமி)

எம்.மணிகண்டன் (காக்கா முட்டை)

பிரம்மா ஜி (குற்றம் கடிதல்)

அஸ்வின் சரவணன் (மாயா)

ரவிக்குமார் (இன்று நேற்று நாளை)

சிறந்த நடிகை

சிறந்த நடிகை

நித்யா மேனன் (ஓகே கண்மணி)

நயன்தாரா (நானும் ரவுடிதான்)

ஐஸ்வர்யா ராஜேஷ் (காக்கா முட்டை)

ஜோதிகா (36 வயதினிலே)

எமி ஜாக்சன் (ஐ)

சிறந்த நடிகர்

சிறந்த நடிகர்

தனுஷ் (அனேகன்)

விக்ரம் ( ஐ)

ஜெயம் ரவி (தனி ஒருவன்)

ராகவா லாரன்ஸ் (காஞ்சனா 2)

விஜய் சேதுபதி (ஆரஞ்சு மிட்டாய்)

சிறந்த இயக்குநர்

சிறந்த இயக்குநர்

விக்னேஷ் சிவன் ( நானும் ரவுடிதான்)

எம்.ராஜா (தனி ஒருவன்)

மணிரத்னம் (ஓ காதல் கண்மணி)

கே.வி.ஆனந்த் ( அனேகன்)

கௌதம் வாசுதேவ் மேனன் (என்னை அறிந்தால்)

சிறந்த படம்

சிறந்த படம்

காக்கா முட்டை (வுண்டர்பார் பிலிம்ஸ் & கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி)

தனி ஒருவன் (ஏஜிஎஸ் என்டெர்டெயின்மெண்ட்)

ஐ (ஆஸ்கர் பிலிம்ஸ்)

ஓகே கண்மணி(மெட்ராஸ் டாக்கீஸ்)

நானும் ரவுடிதான் (வுண்டர்பார் பிலிம்ஸ்)

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X