ப்பா.. என்னவொரு ஹாட்னஸ்.. நிச்சயம் அந்த விருதை சன்னி லியோனுக்கு கொடுக்க வேண்டியது தான்!

மும்பை: கிளாமர் குயின் சன்னி லியோன் விருது விழா ஒன்றில் கலந்து கொள்ள படு கவர்ச்சியான உடையணிந்து ரெடியான புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

லோக்மாத் சிறந்த ஸ்டைலிஷ் விருது 2021 (Lokmat Most Stylish Awards 2021) விருது விழாவில் நடிகை சன்னி லியோனுக்கு அட்டகாசமான விருதும் வழங்கப்பட்டுள்ளது.

விருது மற்றும் விருது விழாவில் அணிந்த உடை என அத்தனையும் இன்ஸ்டாகிராம் ரசிகர்களுக்காக அடுக்கி உள்ளார் சன்னி லியோன்.

40 வயதிலும்

40 வயதிலும்

ஆபாச நடிகையாக இருந்து உலகளவில் ரசிகர்களை கவர்ந்த சன்னி லியோன் பாலிவுட் கவர்ச்சி நாயகியாக மாறி இந்திய ரசிகர்களை பல ஆண்டுகளாக என்டர்டெயின் செய்து வருகிறார். 40 வயதை கடந்த நிலையிலும் சன்னி லியோனின் கிளாமர் லுக் சற்றும் குறையாமல் அப்படியே இருப்பது ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தி வருகிறது.

ஸ்ட்ராப்லஸ் உடையில்

ஸ்ட்ராப்லஸ் உடையில்

விருது விழா ஒன்றுக்கு ரெடியாக ஐவொரி நிற ஸ்ட்ராப்லஸ் உடையை அணிந்து கொண்டு அதீத கவர்ச்சியுடன் நடிகை சன்னி லியோன் எடுத்துக் கொண்ட போட்டோஷூட் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி வருகிறார்.

50 மில்லியனை நோக்கி

50 மில்லியனை நோக்கி

ஏகப்பட்ட இந்திய நடிகைகள் அண்ணாந்து பார்க்கும் அளவுக்கு இன்ஸ்டாகிராமில் 49.1 மில்லியன் ரசிகர்களுடன் இணையத்தை கலக்கி வருகிறார் இந்த கரஞ்சித் கவுர். விரைவில் 50 மில்லியன் ரசிகர்களை நோக்கி ஏகப்பட்ட ஹாட் போட்டோக்களை போட்டு இன்ஸ்டாகிராமை திணறடித்து வருகிறார்.

குவியும் லைக்ஸ்

குவியும் லைக்ஸ்

சன்னி லியோன் இந்த புகைப்படங்களை ஷேர் செய்த வெறும் 4 மணி நேரத்தில் 8 லட்சம் லைக்குகளை கடந்து மின்னல் வேகத்தில் புகைப்படங்கள் சர்வதேச அளவில் வைரலாகி வருகின்றன. சீக்கிரமே 10 மில்லியன் லைக்குகளை அசால்ட்டாக இந்த அட்டகாச ஃபேஷன் உடை அணிந்த புகைப்படங்கள் கடக்கும்.

சன்னி லியோனுக்கு விருது

சன்னி லியோனுக்கு விருது

லோக்மாத் சிறந்த ஸ்டைலிஷ் விருது 2021 விருது விழா நேற்று இரவு நடைபெற்றது. அந்த விழாவில் கலந்து கொண்ட நடிகை சன்னி லியோனுக்கு சிறந்த ஸ்டைலிஷான ஃபேஷன் பெண்மணி விருது (The most Stylish Fashionista award) வழங்கப்பட்டது. அந்த விருது புகைப்படத்தையும் நடிகை சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்துள்ளார்.

Recommended Video

Sunny Leone படத்துல நடிக்கிறேன் | Cooku With Comali Dharsha Gupta Exclusive | Filmibeat Tamil
தமிழ் சினிமா மீது ஆர்வம்

தமிழ் சினிமா மீது ஆர்வம்

பாலிவுட்டில் கவர்ச்சி கன்னியாக அடியெடுத்து வைத்த போதே நடிகர் ஜெய்யின் வடகறி படத்துக்கு குத்தாட்டம் போட்டவர் சன்னி லியோன். வீரமாதேவி எனும் வரலாற்று படத்தில் நடிக்க ஆர்வம் காட்டினார். ஆனால், அந்த படம் பல காரணங்களுக்காக கிடப்பில் கிடக்கிறது. ஷிரோ எனும் தமிழ் படம் மற்றும் ஓ மை கோஸ்ட் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்துள்ள சன்னி லியோன் அடுத்தடுத்து அந்த படங்களை ரிலீஸ் செய்து கோலிவுட் ரசிகர்களை உற்சாகப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X