»   »  சிறந்த நடிகை சுரபி லட்சுமி... படம் மின்னாமினுங்கு!

சிறந்த நடிகை சுரபி லட்சுமி... படம் மின்னாமினுங்கு!

Posted By:
Subscribe to Oneindia Tamil

மின்னாமினுங்கு மலையாளப் படத்தில் நடித்ததற்காக சுரபி லட்சுமிக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருது கிடைத்துள்ளது.

இந்தப் படத்தை அனில் தாமஸ் இயக்கியிருந்தார்.

Surabhi Lakshmi gets best actress award

ஏற்கெனவே இந்தப் படத்துக்காக கேரள அரசின் விருதினைப் பெற்றுள்ளார் சுரபி. கேரள மாநிலம் கோழிக்கோட்டைச் சேர்ந்த சுரபி லட்சுமி, பை தி பீப்பிள் படத்தில் அறிமுகமானவர்.

தமிழில் வாயை மூடிப் பேசவும் படத்தில் நடித்துள்ளார்.

20-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள சுரபி, டிவி சீரியல்கள், விளம்பரங்களிலும் தோன்றியுள்ளார்.

English summary
Surabhi Lakshmi has won best actress award for Minnaminungu Malayalam movie.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil