»   »  டிஎஸ்ஆர் விருது பெறும் நயன், அனுஷ்கா, தமன்னா, டாப்ஸி, அர்ஜுன், மோகன்பாபு

டிஎஸ்ஆர் விருது பெறும் நயன், அனுஷ்கா, தமன்னா, டாப்ஸி, அர்ஜுன், மோகன்பாபு

By Siva
Subscribe to Oneindia Tamil

ஹைதராபாத்: நயன்தாரா, அனுஷ்கா, தமன்னா, டாப்ஸி, ராதிகா சரத்குமார், சரத்குமார் உள்ளிட்ட திரை நட்சத்திரங்களுக்கு டிஎஸ்ஆர் விருது கிடைத்துள்ளது.

2011-2012ம் ஆண்டுக்கான டி. சுப்பாராமி ரெட்டி- டிவி9 விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. டிஎஸ்ஆர் விருதுகள் என்று அழைக்கப்படும் இந்த விருதுகளை எம்பியும், டிஎஸ்ஆர் லலிதகலா பரிஷத்தின் நிறுவனருமான டி சுப்பாராமி ரெட்டி நேற்று அறிவித்தார். தெலுங்கு திரையுலகினருக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் விருதுகள் அறிவிக்கப்பட்டது.

இது தவிர தமிழ், மலையாளம், கன்னட திரையுலகினருக்கு நடுவர்கள் சிறப்பு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விருதுகள் வழங்கும் விழா ஹைதராபாத்தில் இருக்கும் ஷில்ப கலா வேதிகாவில் நாளை நடைபெறுகிறது.

விருது வாங்குபவர்களில் சிலர்...

நயன்தாரா

நயன்தாரா

2011ம் ஆண்டுக்கான சிறந்த நடிகைக்கான விருதை ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் சீதையாக நடித்த நயன்தாரா பெறுகிறார்.

பாலகிருஷ்ணா

பாலகிருஷ்ணா

2011ம் ஆண்டுக்கான சிறந்த நடிகருக்கான விருதை ஸ்ரீராம ராஜ்ஜியம் படத்தில் ராமராக நடித்த பால கிருஷ்ணா பெறுகிறார்.

தமன்னா

தமன்னா

100 சதவீதம் லவ் என்ற தெலுங்கு படத்திற்காக சிறந்த ஹீரோயன் விருது தமன்னாவுக்கு கிடைத்துள்ளது.

பிரகாஷ் ராஜ்

பிரகாஷ் ராஜ்

சிறந்த குணச்சித்திர நடிகருக்கான விருதை தூக்குடு படத்திற்காக பெறுகிறார் பிரகாஷ் ராஜ்.

ஹரினி

ஹரினி

சிறந்த பாடகிக்கான விருது ஹரினிக்கு கிடைத்துள்ளது.

லக்ஷ்மி மஞ்சு

லக்ஷ்மி மஞ்சு

சிறந்த வில்லிக்கான விருது அனகனகா ஒக்க தீருடு படத்திற்காக லக்ஷ்மி மஞ்சுவுக்கு கிடைத்துள்ளது.

நடுவர் சிறப்பு விருது

நடுவர் சிறப்பு விருது

மங்கலா படத்திற்காக சார்மிக்கு நடுவர் சிறப்பு விருது கிடைத்துள்ளது.

டாப்ஸி

டாப்ஸி

மொகுடு படத்திற்காக டாப்ஸிக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைத்துள்ளது.

சரத்குமார்

சரத்குமார்

சரத்குமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்துள்ளது.

ராதிகா சரத்குமார்

ராதிகா சரத்குமார்

ராதிகா சரத்குமாருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது கிடைத்துள்ளது.

ஸ்ரேயா

ஸ்ரேயா

தமிழில் சிறந்த நடிகைக்கான விருதை ஸ்ரேயா பெறுகிறார்.

ஷோபனா

ஷோபனா

மலையாளத்தில் நடுவர் சிறப்பு விருதை பெறுகிறார் ஷோபனா.

சரோஜா தேவி

சரோஜா தேவி

நூற்றாண்டின் நடிகை விருது சரோஜா தேவிக்கு கிடைத்துள்ளது.

அர்ஜுன்

அர்ஜுன்

வெள்ளித்திரையின் பரபரப்பு நடிகர் விருது அர்ஜுனுக்கு கிடைத்துள்ளது.

ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி

இந்திய சினிமாவின் ராணி விருது ஸ்ரீதேவிக்கு கிடைத்துள்ளது.

கார்த்திக்

கார்த்திக்

சிறந்த பாடகருக்கான விருதைப் பெறுகிறார் கார்த்திக்.

மோகன் பாபு

மோகன் பாபு

நூற்றாண்டின் நடிகர் விருது மோகன் பாபுவுக்கு கிடைத்துள்ளது.

அனுஷ்கா

அனுஷ்கா

2012ம் ஆண்டில் சிறந்த நடிகைக்கான விருது தமாருகம் படத்திற்காக அனுஷ்காவுக்கு கிடைத்துள்ளது.

சமந்தா

சமந்தா

ஈகா படத்திற்காக சிறந்த நடிகைக்கான விருதைப் பெறுகிறார் சமந்தா.

பிரியாமணி

பிரியாமணி

கன்னடத்தில் சிறந்த நடிகை விருதை பெறுகிறார் பிரியாமணி.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary
    The T Subbarami Reddy-TV9 film awards for the year 2011-12 were announced in Hyderabad on Thursday by MP and TSR Lalithakala Parishad founder T Subbarami Reddy. While artists from Telugu industry were honoured in different categories, members from Tamil and Malayalam industries along with Bollywood have been chosen for special jury awards. The awards ceremony will be held on Saturday at Shilpa Kala Vedika in Hyderabad.

    சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil

    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Filmibeat sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Filmibeat website. However, you can change your cookie settings at any time. Learn more