»   »  விருதுகள்

விருதுகள்

Subscribe to Oneindia Tamil

நடிகர் விஜயகாந்த்திற்கு "சிறந்த தமிழ் மகன்" என்ற விருதை அமெரிக்க வாழ் தமிழர்கள் வழங்கியுள்ளார்கள்.

விஜயகாந்த் தற்போது அமெரிக்காவில் குடும்பத்துடன் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

ஹூஸ்டன் நகரில் அவருக்கு அமெரிக்க வாழ் தமிழர்கள் சார்பில் பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்தநிகழ்ச்சியின்போது அவருக்கு "சிறந்த தமிழ் மகன்" என்ற விருது வழங்கப்பட்டது.

இது தமிழகத்திற்கே கிடைத்த விருது என்று அப்போது விஜயகாந்த் நன்றியுடன் கூறினார்.

நிகழ்ச்சியில் "நந்தா" படத்தின் தயாரிப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமான தமிழர்களும் கலந்து கொண்டனர்.

Please Wait while comments are loading...