விருதுகள்
சேது படத்தில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் விக்ரமுக்கு சென்னையச் சேர்ந்த ஒரு அமைப்பு விருது வழங்குகிறது.
சென்னை கோடம்பாக்கத்தில் யாளி பவுண்டேஷன் என்ற அமைப்பு உள்ளது. இந்த அமைப்பின் சார்பில் சிறந்தநடிகர், கவிஞர், ஓவியர் மற்றும் சிற்பி ஆகியோருக்கு விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
நடிகருக்கான விருது விக்ரமுக்கும், சிற்பிக்கான விருது அனாமிகாவுக்கும், கவிஞருக்கான விருது வசந்த்செந்திலுக்கும், ஓவியருக்கான விருது ஜேக்கப் ஜெயராஜுக்கும் வழங்கப்படுகிறது.
கவிஞர் அப்துல் ரகுமான், இயக்குனர் மகேந்திரன் ஆகியோர் விருதுகளை வழங்குகிறார்கள்.
Comments


Click it and Unblock the Notifications