Oscars 2025: இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுகளை வெல்லப்போவது யாரு? கணிப்பு லிஸ்ட் இதோ!

லாஸ் ஏஞ்சல்ஸ்: 97வது ஆஸ்கர் விருதுக்கு அதிகமாக 13 ஆஸ்கர் நாமினேஷன்களுடன் 'எமிலியா பரேஸ்' திரைப்படம் ஆஸ்கர் பரிந்துரை பட்டியலில் முன்னிலையில் உள்ளது. மேலும், பிரியங்கா சோப்ரா - குனீத் மோங்காவின் அனுஜா குறும்படம் ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. 2025ம் ஆண்டுக்கான ஆஸ்கர் நாமினேஷனில் இடம்பெற்றுள்ள படங்களில் ஆஸ்கர் விருதுகளை வெல்லப்போவது யார் என்கிற கணிப்பை இங்கே காணலாம்.

சிறந்த படம், சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த இயக்கம் என பல்வேறு பிரிவுகளில் போட்டியிட்டவர்களுக்கு வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் உள்ள டால்பி தியேட்டரில் பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இந்திய நேரப்படி மார்ச் 3ம் தேதி திங்கட்கிழமை காலை 5.30 மணி முதல் 8.30 மணி வரை ஆஸ்கர் விருது விழா நடைபெறும்.

oscars 2025 awards hollywood 2025

ஜியோ ஹாட்ஸ்டார் மற்றும் ஸ்டார் மூவீஸில் இந்திய ரசிகர்கள் நேரலையில் ஆஸ்கர் விருது விழாவை கண்டு ரசிக்கலாம். இந்த ஆண்டு ஆஸ்கர் விருதுகளை வெல்ல தகுதியானவர்கள் என ரசிகர்கள் பலரும் கருதுவதன் அடிப்படையில் இந்த வெற்றி கணிப்பை இங்கே காணலாம்.

ஆஸ்கர் வெற்றி கணிப்பு: உலக சினிமா ரசிகர்கள் அமெரிக்க படங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் ஆஸ்கர் விருதை உயரிய விருதாக கருதுகின்றனர். இதில், ஒரு பிரிவில் சிறந்த வெளிநாட்டு திரைப்படத்துக்கான விருது வழங்கப்படுகிறது. சமீப காலமாக வெளிநாட்டு படங்களும் ஆஸ்கரின் மற்ற பிரிவுகளிலும் போட்டியிட்டு வருகின்றன. சிறந்த படமாக அனோரா திரைப்படம் தேர்வாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தி சப்ஸ்டன்ஸ் படத்துக்கும் வாய்ப்புகள் அதிகம் என்கின்றனர்.

சிறந்த இயக்குநர் விருதை கோரலி ஃபர்கீட் தி சப்ஸ்டன்ஸ் படத்துக்காக வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அனோரா பட இயக்குநர் சீன் பேக்கருக்கும் வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன. சிறந்த நடிகை விருதை கண்டிப்பாக தி சப்ஸ்டன்ஸ் படத்தில் நடித்த டெமி மூர் தான் வாங்குவார் என ஒட்டுமொத்த ரசிகர்களும் அடித்துச் சொல்கின்றனர். சிறந்த நடிகருக்கான விருதை தி ப்ரூட்டலிஸ்ட் படத்துக்காக ஆட்ரியன் ப்ரோடி வெல்ல வாய்ப்புகள் அதிகம். ஒட்டுமொத்த ஆஸ்கர் பரிந்துரை பட்டியலிலும் யார் யார் ஆஸ்கர் விருதுகளை தட்டித் தூக்கப் போகின்றனர் என்கிற கணிப்பை இப்போது பார்க்கலாம்.

oscars 2025 awards hollywood 2025

BEST PICTURE

Anora - Winner (Predction)
The Brutalist
A Complete Unknown
Conclave
Dune: Part Two
Emilia Pérez
I'm Still Here
Nickle Boys
The Substance
Wicked

BEST DIRECTOR

Coralie Fargeat, The Substance - Winner
Jacques Audiard, Emilia Perez
Sean Baker, Anora
James Mangold, A Complete Unknown
Brady Corbet, The Brutalist


BEST ACTRESS

Demi Moore, The Substance - Winner
Cynthia Erivo, Wicked
Karla Sofía Gascón, Emilia Perez
Mikey Madison, Anora
Fernanda Torres, I'm Still Here

BEST ACTOR

Adrien Brody, The Brutalist - Winner
Timothée Chalamet, A Complete Unknown
Sebastian Stan, The Apprentice
Colman Domingo, Sing Sing
Ralph Fiennes, Conclave

oscars 2025 awards hollywood 2025

BEST SUPPORTING ACTRESS

Monica Barbaro, A Complete Unknown
Felicity Jones, The Brutalist
Ariana Grande, Wicked
Isabella Rossellini, Conclave
Zoe Saldaña, Emilia Perez - Winner

BEST SUPPORTING ACTOR

Yura Borisov, Anora
Kieran Culkin, A Real Pain - Winner
Jeremy Strong, The Apprentice
Edward Norton, A Complete Unknown
Guy Pearce, The Brutalist

BEST ORIGINAL SCREENPLAY

The Substance (Coralie Fargeat)
Anora (Sean Baker) - Winner
The Brutalist (Brady Corbet, Mona Fastvold)
A Real Pain (Jesse Eisenberg)
September 5 (Tim Fehlbaum and Moritz S Binder)

BEST ADAPTED SCREENPLAY

A Complete Unknown
Conclave
Emilia Pérez - Winner
Sing Sing
Nickle Boys

oscars 2025 awards hollywood 2025

BEST INTERNATIONAL FEATURE FILM

Emilia Pérez - Winner
The Girl With The Needle
I'm Still Here
The Seed Of The Sacred Fig
Flow

BEST ANIMATED FEATURE

Flow
Inside Out 2
Memoir of a Snail
Wallace & Gromit: Vengeance Most Fowl
The Wild Robot - Winner

BEST DOCUMENTARY FEATURE

Black Box Diaries
No Other Land
Porcelain War - Winner
Soundtrack to a Coup d'Etat
Sugarcane

BEST DOCUMENTARY SHORT

Death By Numbers
I Am Ready, Warden
Incident
Instruments Of A Beaten Heart
The Only Girl In The Orchestra - Winner

BEST LIVE ACTION SHORT

Anuja - Winner
I'm Not A Robot
The Last Ranger
Alien
The Man Who Could Not Remain Silent

BEST ANIMATED SHORT

Beautiful Men - Winner
In the Shadow of Cypress
Magic Candies
Wander to Wonder
Yuck

BEST ORIGINAL SCORE

The Brutalist
Conclave
Emilia Pérez - Winner
Wicked
The Wild Robot

BEST ORIGINAL SONG

Never Too Late from Elton John: Never Too Late (Elton John & Brandi Carlile)
El Mal from Emilia Pérez (Clément Ducol, Camille, and Jacques Audiard)
Like A Bird from Sing Sing (Abraham Alexander and Adrian Quesada) -Winner
The Journey from The Six Triple Eight (Diane Warren)
Mi Camino from Emilia Pérez (Clément Ducol, Camille, and Jacques Audiard)

BEST SOUND

A Complete Unknown
Dune: Part Two
Emilia Pérez - Winner
The Wild Robot
Wicked

BEST PRODUCTION DESIGN

The Brutalist
Conclave
Dune: Part Two - Winner
Nosferatu
Wicked

BEST CINEMATOGRAPHY

The Brutalist
Dune: Part Two - Winner
Emilia Pérez
Maria
Nosferatu

BEST HAIR AND MAKEUP

A Different Man
Emilia Pérez
Nosferatu
The Substance - Winner
Wicked

BEST COSTUME DESIGN

A Complete Unknown
Conclave
Gladiator II - Winner
Nosferatu
Wicked

BEST FILM EDITING

Anora - Winner
The Brutalist
Conclave
Emilia Pérez
Wicked

BEST VISUAL EFFECTS

Alien: Romulus
Kingdom Of The Planet Of Apes
Dune: Part Two - Winner
Better Man
Wicked

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X