ஜோஷ் (Josh) ஆப் ஆண்டு விழா.. 'Ek Number' போட்டியின் வெற்றியாளர்கள் அறிவிப்பு.. யாருக்கெல்லாம் பரிசு?

சென்னை: இந்தியாவில் தலைசிறந்த ஷார்ட் வீடியோ ஆப்களில் தற்போது ஜோஷ் (Josh) ஆப்தான் முதலிடத்தில் உள்ளது. நெட்டிசன்கள் வீடியோ பதிவேற்றி பிரபலமாக ஜோஷ் (Josh) ஆப் மிகப்பெரிய தளம் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஷார்ட் வீடியோ ஆப் உலகில் டிரெண்ட் செட்டராக உருவெடுத்து இருக்கும் ஜோஷ் (Josh) ஆப் தனித்துவமான செயலியாக வலம் வந்து கொண்டு இருக்கிறது. முக்கியமாக இதில் உள்ள புதிய வகை பில்டர்கள், எபெக்ட்கள் ஜோஷ் (Josh) ஆப்பை புதிய உயரம் தொட வைத்துள்ளது.

பல்வேறு மொழிகளில், பல்வேறு பிரிவு வீடியோக்களை ஒரே இடத்தில் பார்க்கும் வசதியை ஜோஷ் (Josh) ஆப் ஏற்படுத்திக் கொடுத்துள்ளது. ஆனால் வெறுமனே வீடியோ அப்லோட் செய்வதை மட்டும் ஜோஷ் (Josh) ஆப் ஊக்குவிக்கவில்லை, பல்வேறு போட்டிகள், சுவாரசியமான சேலஞ்சுகளை நடத்தி அதன்மூலம் யூசர்களை ஆக்டிவாக வைத்து இருப்பதிலும் ஜோஷ் (Josh) ஆப் கில்லாடியாக உள்ளது. போட்டிகள் மட்டுமின்றி கொரோனா காலத்திலும் மக்களுக்கு உதவி செய்வதற்காக #BlueWarrior போன்ற சிறப்பான பிரச்சாரங்களை ஜோஷ் (Josh) ஆப் நடத்தியது.

மிக குறுகிய காலத்தில் பல்வேறு புதிய அணுகுமுறைகள் மூலம் ஜோஷ் (Josh) ஆப்வீடியோ உலகில் வைரலாக வலம் வந்து கொண்டு இருக்கிறது.

1 Year Of Josh: Winners Of #EkNumberChallenge Announced! Are You One Of Them?

ஜோஷ் (Josh) ஆப் முதல் ஆண்டுவிழா போட்டிகள்

2021 ஆகஸ்ட் மாதத்தோடு ஜோஷ் (Josh) ஆப் தொடங்கப்பட்டு ஒருவருடம் ஆகிவிட்டது. இந்த விழாவை கொண்டாடுவதற்காக 'Ek Number' என்ற சுவாரசியமான போட்டியை ஜோஷ் ஆப் அறிவித்து இருந்தது. கடந்த 20ம் தேதி இந்த போட்டிகள் தொடங்கியது. இந்த போட்டியை முன்னிட்டு நாடு முழுக்க இருக்கும் பல்வேறு பிரபலங்கள் ஜோஷ் ஆப்பில் 8 மொழிகளில் குழுக்களை உருவாக்கி வீடியோக்களை வெளியிட்டனர். காமெடி , டான்ஸ், பேஷன், பிட்னஸ் மற்றும் உணவு ஆகிய பிரிவுகளில் சுவாரசியமான வீடியோக்களை வெளியிட்டனர். இணைய உலகில் பிரபலமாகி இருக்கும் ஆட்னான் ஷேய்க், ஷமீக்ஸ்ஹா சுத், பைசல் ஷேய்க், விஷால் பாண்டே, மின்ட் ரெசிப்பி, மதுரா கிட்சன் போன்றவர்களும் இந்த போட்டிகளில் கலந்து கொண்டனர்.

பைசல் ஷேய்க் போட்டி அறிவிப்பை வெளியிடும் வீடியோவை கீழே காணுங்கள்
https://share.myjosh.in/video/07a6e789-860d-497e-961c-dd40f08b991e

தீபக் துல்ஸ்யான் போட்டி அறிவிப்பை வெளியிடும் வீடியோவை கீழே காணுங்கள்
https://share.myjosh.in/video/da6124cd-fafa-444a-a38f-ec55fd24795b

க்ரிஷ் காவாலி போட்டி அறிவிப்பை வெளியிடும் வீடியோவை கீழே காணுங்கள்
https://share.myjosh.in/video/e8478f79-9fff-4f9f-b155-6b1e3270f18c

இணையத்தில் வைரலான இந்த 'Ek Number' போட்டி இந்தியாவின் இரண்டு பெரிய பிரபலங்களான நடிகர் சோனு சூத், நாகினி புகழ் மௌனி ராய் ஆகியோர் தலைமையில் நடந்தன. அதேபோல் மற்ற பல பிரபலங்களும் இந்த 'Ek Number' போட்டியில் குறித்து இணையத்தில் வீடியோ வெளியிட்டனர். கலக்கபோவது யாரு பாலா, கிங்ஸ் யுனைட்டட் சுரேஷ், ருஹி சிங் ஆகியோரும் இந்த 'Ek Number' போட்டி குறித்து இணையத்தில் டிரெண்ட் செய்தனர்.

ஜோஷ் பிரபலங்களோடு மௌனி ராய் வெளியிட்ட வீடியோ

வைரலாகும் #EkNumber சேலஞ்ச்!

பைஸ் பலோச் வெளியிட்ட ஜோஷ் #EkNumber வீடியோ:

#EkNumber சேலஞ்ச் நாடு முழுக்க பெரிய வரவேற்பை பெற்றது. பல யூசர்கள் விதவிதமான வீடியோக்களை வெளியிட்டு #EkNumber கன்டென்ட் கிரியேட்டர் போட்டியில் கலந்து கொண்டனர். முக்கியமாக இந்த வீடியோக்கள் ஜோஷ் இன்ஸ்டாகிராம் பில்டர்கள் காரணமாக பெரிய வைரலானது. மொத்தம் 81 K வீடியோக்கள் பதிவிடப்பட்டது, 162.7 M லைக்குகள், 2B வியூஸ்கள் இந்த #EkNumber சேலஞ்சில் பெறப்பட்டது.

ஈஷான் மஸீஹ் ஜோஷ் #EkNumber வீடியோ

வைஷ்ணவி நாயக் ஜோஷ் #EkNumber வீடியோ

சரி எல்லாம் ஓகே.. இது ஜோஷ் #EkNumber வீடியோ போட்டிகளில் வெற்றிபெற்ற வெற்றியாளர்களை அறிவிக்கும் நேரம்!

#EkNumber போட்டி வெற்றியாளர்கள் லிஸ்ட்

இந்த சேலஞ்சில் வெற்றிபெற்ற நபர்கள் Josh ஆப்பின் அடுத்த ஸ்டார் "Ek Number" கன்டென்ட் கிரியேட்டராக மாற முடியும். அது மட்டுமன்றி இன்னொரு சிறப்பான பரிசும் இருக்கு.. 50,000 ரூபாய் ரொக்க பரிசு வெற்றிபெறவும் அதோடு பிரபலங்கள், டாப் மாடல்களோடு சேர்ந்து போட்டோ எடுக்கவும் வாய்ப்பு கிடைக்கும்! ஜோஷ் All Stars பட்டியலில் சேரவும், ஜோஷ் இயர் புக்கில் சேரவும் முடியும். சரி வெற்றியாளர்கள் யாரென்று பார்க்கலாம்

சோனு சூட் மற்றும் மௌனி ராய் ஆகியோரின் இன்ஸ்டாகிராம் லைவ் மூலம் அறிவிக்கப்பட்ட சில #EkNumber வெற்றியாளர்கள் லிஸ்ட்

மெஹுல் பட்டேல்
https://share.myjosh.in/video/f371dc9c-4f24-4182-925c-30b5a0d863d9

ஜெய்தீப் மாக்வனா
https://share.myjosh.in/video/f62bb02f-1615-4989-9f9e-9adb67a09a22

ஜொனி நகும்
https://share.myjosh.in/profile/ac8fd3ee-54fb-4670-a6c1-772a21e58a4c

ஆர்யன் டைகர்
https://share.myjosh.in/profile/708ae223-d295-4fae-8d5c-82f845b7a297

நீரஜ் சுகுமாரன் ஹீராசாக்கர்
https://share.myjosh.in/profile/ce6691ac-0b94-4745-8837-e0affc2aa4ab

ஓமாய்ஸ் கான்
https://share.myjosh.in/profile/5cb3632c-045a-48f1-b812-78814759f35e

ஆர்த்தி ராஜ்புட்
https://share.myjosh.in/profile/49d96b97-322e-45a5-9733-222954a2c7ab

ருச்சிகா தாக்கூர்
https://share.myjosh.in/profile/1c2f9cd6-a496-4e67-afbb-b144039703fd

மாதுரி டாமரசிங்கு
https://share.myjosh.in/profile/1a55d18d-0ee9-40f2-99f7-1184fd02f042

ஜெய் ராணா
https://share.myjosh.in/profile/305506e2-0a95-4f2d-a4a7-b0b70ef24273

விஷால் மேனன் எல்
https://share.myjosh.in/profile/63e5448e-6191-45cc-ba27-e38ff38ee78d

ஸ்ரீஜித்தா மிஸ்ரா
https://share.myjosh.in/profile/bf428e51-4d11-42e7-8236-92c453b4b7cf

ஜோஷ் செயலியில் சென்று #EkNumberChallenge போட்டியில் வெற்றிபெற்ற அனைத்து வெற்றியாளர்களின் பெயர்களையும் பாருங்கள் . அதுமட்டுமில்லாமல்.. Josh ஆப் ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாட 'Ek Number' மியூசிக் ராப் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டு இருக்கிறது. கிளிண்டன் செரேஜ் மற்றும் பியங்கா கோம்ஸ் இசையில் 'Josh Mein Aaja' ராப் பாடல் வெளியிடப்பட்டு ஸ்பாட்டிபை ஆப்பில் இப்போதே வைரலாகி வருகிறது.

சுவாரசியமான போட்டிகள் மூலம் ஜோஷ் (Josh) ஆப் தனது முதலாண்டு விழாவை மிகவும் சிறப்பாக கொண்டாடி உள்ளது. இதேபோன்ற பல சிறப்பான போட்டிகள், கொண்டாட்டங்களுக்கு இணைந்திருங்கள் ஜோஷ் (Josh) செயலியுடன்!

More from Filmibeat

Read more about: josh app ஜோஷ் ஆப்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X