காதலரை தொடர்ந்து பிரபல நடிகைக்கும் கொரோனா.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!

சென்னை: பிரபல பாலிவுட் நடிகையான ஆலியா பட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் ஆலியா பட்.

28 வயதான ஆலியா பட், இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலியின் கங்குபாய் பத்தியவாடி என்ற படத்தில் தற்போது நடித்து வருகிறார்.

கொரோனா உறுதி

கொரோனா உறுதி

இந்நிலையில் நடிகை ஆலியா பட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனை ஆலியா பட் தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

தனிமைப்படுத்திக் கொண்டேன்

தனிமைப்படுத்திக் கொண்டேன்


இதுதொடர்பாக அவர் ஷேர் செய்துள்ள பதிவில், ஹலோ ஆல்.. எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உடனடியாக நான் வீட்டிலேயே தனிமைப்படுத்திக் கொண்டேன். என்னுடைய மருத்துவர்கள் கூறியப்படி அனைத்து பாதுகாப்பு முறைகளையும் பின்பற்றி வருகிறேன்.

பாதுகாப்பாய் இருங்கள்

பாதுகாப்பாய் இருங்கள்

உங்களின் அன்புக்கும் ஆதரவுக்கும் நன்றி. பாதுகாப்பாய் இருங்கள்.. பத்திரமாக இருங்கள்.. இவ்வாறு நடிகை ஆலியா பட் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவருடைய இந்த பதிவை பார்த்த ரசிகர்கள் விரைவில் குணம் பெற வேண்டு என பதிவிட்டு வருகின்றனர்.

கங்குபாய் கத்தியவாடி

கங்குபாய் கத்தியவாடி

கடந்த மார்ச் மாதம் ஆலியா பட்டின் காதலரான ரன்பீர் கபூருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து ஆலியா நடித்து வரும் கங்குபாய் கத்தியவாடி படத்தை இயக்கி வரும் இயக்குநர் சஞ்சய் லீலா பன்சாலிக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஆர் ஆர் ஆர் படம்

ஆர் ஆர் ஆர் படம்

ஆலியா பட் நடித்து வரும் கங்குபாய் கத்தியவாடி படம் வரும் ஜூலை மாதம் ரிலீஸ் செய்யப்பட உள்ளது. இதனிடையே ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்டிஆர், அஜய் தேவ்கன் ஆகியோர் நடித்து வரும் ஆர் ஆர் ஆர் படத்திலும் நடித்து வருகிறார் ஆலியா. ஆர் ஆர் ஆர் படம் வரும் தீபாவளிக்கு ரிலீஸ் ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X