மேலாடை இல்லாமல்.. க்ளோசப்பில் பளிச்.. வசீகரிக்கும் அழகி !

மும்பை : அமீஷா படேல். வித வித போட்டோக்கள் மூலம் இன்ஸ்டாகிராமில் கலக்குகிறார். எந்த ஆங்கிளில் போட்டோ எடுத்தால் அதிகம் ஷேர் செய்யப்படும் என்ற சூஷ்மத்தை தெரிந்து வைத்து இருக்கிறார்.

நடிகை அமீஷா படேல் ஹிந்தியில் மட்டும் அல்லாமல் தெலுங்கு படங்களிலும் சில சமயங்களில் நடித்து வருகிறார். தமிழ் ரசிகர்களை அவர் புதிய கீதை படத்தின் மூலம் கவர்ந்தார். நடை உடை என்று தன் தினசரி நடவடிக்கைகள் அனைத்தையும் கவர்ச்சிகரமாக செய்வதை வாடிக்கையாக வைத்து உள்ளார்.

ஹிந்தியில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து கொண்டிருக்கும் அமீஷா ஊரடங்கு சமயத்தில் சமூகவலைத்தளங்களில் எப்போதுமே பிஸியாகவே இருக்கிறார். பல கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு சமூகவலைத்தளத்தை பரபரப்பாகிக்கொண்டு இருக்கிறார் .

 கவர்ச்சி சலிக்காத ஒன்று

கவர்ச்சி சலிக்காத ஒன்று

கவர்ச்சி என்றால் யாருக்கு தான் பிடிக்காது. பல இளவட்டார ரசிகர்களை கவர்வதற்கு கவர்ச்சி ஒன்றையே யுக்தியாக பயன்படுத்தி வருகின்றனர். அதனால் கவர்ச்சியை எப்போதும் விரும்புகின்றனர் நடிகைகள். இது ஒரு பொழுது போக்காகவே மாறிவிட்டது நமது நடிகைகளுக்கு. அன்றைய காலத்தில் கவர்ச்சிக்கென்று ஒரு நடிகைகளும், ஹீரோயின்னாக வர ஒரு நடிகையும் நடிப்பார்கள், ஆனால் இப்போதெல்லாம் படத்திற்கு தேவையான கிளாமர் காட்சியானாலும் சரி ,எந்த முக்கிய கதாபாத்திரத்தையும் தாங்களே நடித்து விடுகின்றனர் .

குத்தாட்டம்

குத்தாட்டம்

பல ஹிந்தி படங்களில் நடித்தாலும், தமிழில் புதிய கீதை படத்தில் விஜயுடன் சேர்ந்து நடித்தது விஜய் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது . வசியக்காரி என்ற ஒரு பாடலுக்கு இவர் போட்ட குத்தாட்டத்தை யாராலும் மறக்கவே முடியாது . அதன் பிறகு வேறு எந்த தமிழ் படங்களிலும் அவர் தலையை கூட காட்டவில்லை.

 முன்னழகை காட்டி

முன்னழகை காட்டி

எப்போதும் சோசியல் மீடியாவில் பிஸியாக இருக்கும் அமீஷா, இந்த ஊரடங்கு சமயத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை போட்டு கொண்டு இருக்கிறார். அதிலும் தனது முன்னழகு மொத்தமும் தெரியும் படி க்ளோசப் வீடியோக்களாக எடுத்து தெறிக்க விட்டு கொண்டு இருக்கிறார். சில படங்கள் நடித்ததுமே பல நடிகைகளுக்கு சினிமா சலித்து விட்ட நிலையில் , 44 வயதாகியும் தனது கவர்ச்சியை காட்டுவதற்கு அமீஷா சலிப்பவே இல்லை .

 தெறிக்கவிடும் கவர்ச்சி

தெறிக்கவிடும் கவர்ச்சி

இந்த கோடை விடுமுறையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் அனைவரும் வெயில் தாக்கத்தில் இருந்து கொஞ்சம் தப்பித்து கொண்டனர் , இருந்தாலும் உடலின் நீர் குறையக்கூடாது என்பதற்காக தண்ணீர் குடிப்பதும், இளநீர் குடிப்பதும் அனைவருக்கும் வழக்கமான ஒன்று தான் . ஆனால் அமீஷா தண்ணீர் குடிப்பதையும், இளநீர் குடிப்பதையும் கவர்ச்சி உடையில் வீடியோவாக எடுத்து இணையத்தில் தெறிக்கவிட்டு இருக்கிறார்.

Recommended Video

Yashika Hot Photos: உள்ளாடை அணியாமல் முன்னழகை காட்டியபடி
 கமெண்ட்ஸ் பத்தி கவலை இல்லை

கமெண்ட்ஸ் பத்தி கவலை இல்லை

கவர்ச்சியை எப்போதும் விரும்பும் அமீஷா , எப்போதும் வீட்டில் கவர்ச்சியாகவே இருக்கிறார் .யார் என்ன சொன்னாலும் கண்டுகொள்ளாத இவர் சமீபத்தில் தனது மிகவும் கவர்ச்சியான புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார் .அந்த புகைப்படங்கள் அனைத்தும் சமூகவலைத்தளத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது . இதற்கு சில நெகடிவ் கமெண்ட்ஸ் வந்தாலும் அதை கண்டு கொள்வதில்லை இயல்பாக கடந்து செல்கிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X