இளசுகளை பாடாய்ப்படுத்தும் ஜான்வி கபூர்... ட்ரெண்டாகும் பிகினி வீடியோ!

சென்னை : ஸ்ரீ தேவியின் மகளான ஜான்வி கபூர் கவர்ச்சியில் அதிரிபுதிரி செய்து இணையமே திணறும் அளவுக்கு கவர்ச்சியான புகைப்படம் மற்றும் வீடியோவை பதிவிட்டு வருகிறார்.

தற்போது நீச்சல் குளத்திலிருந்து ஒரு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோ ஜான்வியின் தீவிர ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து வைரலாக்கி வருகின்றனர்.

ஸ்ரீதேவியின் மகள்

ஸ்ரீதேவியின் மகள்

தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என பலமொழியில் நடித்து சினிமாவில் ஜாம்பவானாக திகழ்ந்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவர் நடிக்காத முன்னணி நடிகர்களே இல்லை என்று சொல்லலாம் அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகருடன் இவர் நடித்துள்ளார். எந்த கதாபாத்திரம் என்றாலும் அதை நயன்பட செய்து அசத்துவதில் ஸ்ரீ தேவிக்கு நிகர் ஸ்ரீதேவி தான். இந்தியா முழுவதும் கோடிக்கணக்கான பல ரசிகர்களை கொண்ட ஸ்ரீ தேவி 2008ம் ஆண்டு மறைந்தார்.

ஜான்வி கபூர்

ஜான்வி கபூர்

ஸ்ரீதேவியின் மறைவுக்கு பிறகு அவரது மகள் ஜான்வி கபூர் இந்தி படங்களில் ஹீரோயினாக நடித்து வருகிறார். இவர் நடித்தது ஒரு சில படங்களே என்றாலும், ரசிகர்கள் மனதில் தனக்கென்று தனி இடத்தை பிடித்து, ஒரு ரசிகர் பட்டாளத்தை பெற்றுள்ளார்.

தடக்

தடக்

தடக் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமான இவருக்கு பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்றாலும் தொடர்ந்து இவர் நடிப்பில் கடந்த ஆண்டு நேரடியாக ஒடிடியில் வெளியான குன்ஜன் சக்சேனா தி கார்கில் கேள் என்ற படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமான நடிகையாக மாறினார் ஜான்வி. இந்த படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

வரிசையாக படங்கள்

வரிசையாக படங்கள்

இதையடுத்து, கோஸ்ட் ஸ்டோரிஸ் மற்றும் தோஸ்தானா 2, ரூஹி அப்ஸானா, குட் லக் ஜெர்ரி ஆகிய படங்களில் படு பிஸியாக நடித்து வருகிறார். குட் லக் ஜெர்ரி திரைப்படம் தமிழில் நடிகை நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

மாலத்தீவில் பிகினியில்

மாலத்தீவில் பிகினியில்

இணையத்தில் செம ஆக்டிவாக இருக்கும் இவர், அவ்வப்போது உடற்பயிற்சி செய்யும் வீடியோ, குத்தாட்ட வீடியோ, கவர்ச்சி புகைப்படம் என சோஷியல் மீடியாவை அதிரிபுதிரி செய்து வருகிறார். சமீபத்தில் மாலத்தீவுக்கு சுற்றுலா சென்ற இவர், கலர் கலர் பிகினி புகைப்படத்தை அப்லோடு செய்து இணையத்தை தெறிக்கவிட்டு இருந்தார்.

Recommended Video

நாக்கு முக்கா பாடலுக்கு குத்தாட்டம் போட்ட ஸ்ரீதேவி மகள்...தீயாய் வைரலாகும் வீடியோ
மினுமினுக்கும் பிகினியில்

மினுமினுக்கும் பிகினியில்

தற்போது இவர் சில்வர் நிறத்தில் மினுமினுக்கும் பிகினியில் கலக்கலான வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை அவரின் ரசிகர்கள் கண்ணிமைக்காமல் பார்த்து பார்த்து ரசித்து வைரலாக்கி வருகின்றனர். இந்த வீடியோ ஏராளமான பார்வையாளர்களை கடந்து வைரலாகி வருகிறது.

முன்னாள் காதலன்

முன்னாள் காதலன்

சமீபத்தில் பார்ட்டி ஒன்றில் கலந்து கொண்ட ஜான்வி கபூர் தனது முன்னாள் காதலன் அக்ஷத் ராஜனை கட்டிபிடித்தபடியும் முத்தம் கொடுத்தபடியும் இருக்கும் வீடியோ பகிர்ந்து இருந்தார்.

பாலிவுட்டில் சாதாரணம்

பாலிவுட்டில் சாதாரணம்

மறைந்த ஸ்ரீதேவி தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தாலும் அவர் கவர்ச்சியில் எல்லை மீறியது இல்லை. ஆனால், அவரின் மகள் ஜான்வியோ நடிப்பை இராண்டாம் பச்சமாக கருத்து கவர்ச்சி என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளார். இருப்பினும் பாலிவுட் பிகினி.. கவர்ச்சி எல்லாம் சாதாரணமான செயல்தானே.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X