Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
கஜோலுக்கு என்ன ஆச்சு... அய்யோ பாவம் ரொம்ப கஷ்டப்படுவாரா!
மும்பை : வெண்ணிலவே ... வெண்ணிலவே என்ற பாடலுக்கு க்யூடாக நடனமாடி நம் மனதில் இடம் பிடித்த கஜோல், தனது இன்ஸ்கிராம் பக்கத்தில் முக்கியமான தகவலை பகிர்ந்துள்ளார்.
Recommended Video
மின்சார கனவு திரைப்படத்தில் நடித்திருத்த காஜோல் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு தனுஷூடன் வி.ஐ.பி 2 திரைப்படத்தில் நடித்திருந்தார்.
பாலிவுட்டில் பிஸியாக இருக்கு கஜோல் கடைசியாக திரிபங்கா என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார், இது அண்மையில் ஓடிடியில் வெளியாகி வரவேற்பை பெற்றது.
கையில்
Gun
உடன்
பணக்குவியல்
மீது
போஸ்....
திடீரென
துருவ்
விக்ரம்
போட்ட
போஸ்ட்

கொரோனா3 வது அலை
இந்தியா, கொரோனா வைரஸ் தொற்றின் மூன்றாவது அலைக்கு எதிராக போராடி வருகிறது. மராட்டியம், உத்தரபிரதேசம், டெல்லி, ஒடிசா, அரியானா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் தினசரி தொற்று பாதிப்பு விகிதம் குறைந்துள்ளது. நாட்டின் குறிப்பிட்ட மாநிலங்களில், யூனியன் பிரதேசங்களில் தொற்று பாதிப்பு ஓரளவு குறைந்து வருகிறது. இதனால் ஒரு சில மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் பிப் 1ந் தேதி முதல் திறக்கப்பட உள்ளன.

திரைப்பிரபலங்கள் பலருக்கு
கொரோனாவின் தாக்கம் என்ன தான் குறைந்து வந்தாலும், கோலிவுட், பாலிவுட், டோலிவுட் என சரமாரியாக திரைப்பிரபலங்களை தாக்கி வருகிறது. இதில், பாலிவுட் பழம்பெரும் நடிகரான பிரேம் சோப்ரா கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதேபோல, பாலிவுட் நடிகை முர்னல் தாகூர், ஸ்ரீதேவியின் மகள்களான ஜான்வி மற்றும் குஷி கபூர் கொரோனா வைரஸ் பாதிப்படைந்து மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் சிகிச்சை எடுத்து குணமடைந்தனர்.

கஜோலுக்கு கொரோனா
பாலிவுட் நடிகை கஜோல் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த தகவலை தனது மகள் நைசாவின் புகைப்படத்தை பகிர்ந்து, கொரோனா பரிசோதனையில் எனக்கு பாசிட்டிவ் வந்துள்ளது. எனது மூக்கை யாருக்கும் காட்ட நான் விரும்பாததால் என் மகளின் அழகான சிரித்த புகைப்படத்தை பகிர்கிறேன் என கஜோல் பதிவிட்டுள்ளார்.

மருத்துவர்களின் ஆலோசனைப்படி
காஜோலுக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ள தகவவலை கேள்விப்பட்ட ரசிகர்கள் மிகவும் கவலை அடைந்து அவர், விரைவில் குணமடைய இணையத்தில் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர். தற்போது கஜோல் மருத்துவர்களின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமையில் ஓய்வு எடுத்து வருகிறார்.