ஐயையோ... ஏன் அதுக்கு ஃபில்டர்? நடிகையின் ஹாட் போட்டோ...ஏங்கித் தவிக்கும் ரசிகர்கள்

By

சென்னை: நடிகை நேகா சர்மாவின் லேட்டஸ்ட் கவர்ச்சிப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

தமிழில், சோலோ, தெலுங்கில் ராம்சரண் தேஜாவுடன் சிறுத்தா, வருண் சந்தேஷுடன் குர்ராடு

படங்களில் நடித்தவர், இந்தி நடிகை நேகா சர்மா. சமூக வலைத்தளங்களில் இவர் பதிவிடும் புகைப்படங்களுக்காகவே ஏராளமான பாலோயர்கள் இவருக்கு.

ஓவர் கிளாமர் ஸ்டில்களை பதிவிடுவதற்காக இன்ஸ்டாகிராமை முழுமையாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள் பெரும்பாலான ஹீரோயின்கள்.

போட்டோஷூட்

போட்டோஷூட்

இதில் பதிவிடுவதற்காக, ஸ்பெஷல் போட்டோஷூட் நடத்துகிறார்கள் ஏதாவது வெளிநாட்டு பீச்சில். இப்படியான ஸ்பெஷல் போட்டோஷூட்களுக்கு லட்சக்கணக்கில் செலவும் செய்கிறார்கள்.

கூடுதல் கவர்ச்சி

கூடுதல் கவர்ச்சி

பிகினியில் ஆரம்பித்து எவ்வளவு கூடுதல் கவர்ச்சியாக எடுக்க முடியுமோ, அந்தளவுக்கு எக்ஸ்ட்ரீமாக போஸ் கொடுக்கிறார்கள். வளைந்து, நெளிந்து, அப்படி நின்று, இப்படி நின்று, தரையில் உருண்டு, மணல் அப்பி என விதவிதமாகல் புகைப்படங்களை எடுத்து வைத்துக் கொள்கிறார்கள்.

காத்திருக்கும் ரசிகர்கள்

காத்திருக்கும் ரசிகர்கள்

இந்தப் புகைப்படங்களை நித்தம் ஒன்று என்றோ, வாரத்துக்கு ஒன்று என்றோ, பதிவிட்டு வருகிறார்கள். இதற்காகவே காத்திருக்கும் ரசிகர்கள், ஆஹா, ஒஹோ, சூப்பர், தேவதையே, ஹாட் என்று புகழ்ந்து தள்ளுகிறார்கள். கூடவே சில வசவு கமென்ட்களும் வரும். அதை

கண்டுகொள்ள மாட்டார்கள்.

View this post on Instagram

La Vie En Rose...

A post shared by Neha Sharma 💫 (@nehasharmaofficial) on

ஃபில்டர் போட்டு

இப்படி இன்ஸ்டாவில் அடிக்கடி ஹாட் புகைப்படங்களை போட்டு ரசிகர்களை திக்கு முக்காட வைப்பவர் நடிகை நேகா சர்மா. இவர் இப்போது பதிவிட்டிருக்கிற புகைப்படம் ஓவர் கிளாமராகவே இருக்கிறது. அதன் ஓவரை கொஞ்சம், கலர் ஃபில்டர் போட்டு மறைத்திருக்கிறார் நேகா.

மறைக்காமல்

மறைக்காமல்

இந்தப் புகைப்படத்தை வைரலாக்கி வருகின்றனர் ரசிகர்கள். அதில் சில ரசிகர்கள், 'ஏன் மறைச்சிருக்கீங்க. மறைக்காம போட்டோவ போடுங்க' என்று கோரிக்கை வைத்துள்ளனர். இன்னும் சிலர் அவரது அழகை ஏக்கமாக பார்த்து கண்டபடி வர்ணித்துள்ளனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X