மீண்டும் நிர்வாண வீடியோ வெளியிட்ட நடிகை..டார்ச் வெளிச்சத்தில் அள்ளும் அழகு..மொய்க்கும் நெட்டிசன்ஸ்!

சென்னை: பிரபல நடிகை ஷேர் செய்திருக்கும் நிர்வாண வீடியோவை கண்டு களித்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

Recommended Video

சில்லாக்ஸ்.. அது ரொம்ப பண்ணி போரடிச்சுடுச்சாம்.. பிகினியில் ஊஞ்சலாடும் பிரபல டிவி நடிகை! - வீடியோ

பிரபல கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே, சமூக வலைதளங்களில் செம ஆக்டிவாக உள்ள ஒரு நடிகைகளில் ஒருவர். இவருக்கு பாலிவுட் மட்டுமின்றி இந்தியா முழுக்கவுமே ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில் தனது சமூக வலைதள பக்கத்தில் தொடர்ந்து கிளாமர் போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார்.

தனி வெப்சைட்

தனி வெப்சைட்

அந்த விஷயத்தில் எந்த பாரபட்சமும் காட்டாத பூனம் பாண்டே, தனது காதலருடன் தனிமையில் இருக்கும் போட்டோக்களையும் வெளியிட்டு வருகிறார். தனது பார்ன் வீடியோக்கள் மற்றும் அந்தரங்க வீடியோக்களுக்கு என்றே தனி வெப்சைட்டை நடத்தி வருகிறார் பூனம் பாண்டே.

காசு பார்க்கும் பூனம்

காசு பார்க்கும் பூனம்

தனது இந்த வெப்சைட்டில் அடிக்கடி தனது நிர்வாண வீடியோக்களையும் காதலருடன் இருக்கும் அந்தரங்க வீடியோக்களையும் வெளியிட்டு வருகிறார். படத்தில் நடித்து பணம் சம்பாதிப்பதை காட்டிலும் தனது வெப்சைட்டில் அந்த மாதிரி வீடியோக்களை வெளியிட்டு காசு பார்த்து வருகிறார்.

கெத்தாய் வீடியோ

கெத்தாய் வீடியோ

அண்மையில் லாக்டவுன் விதிகளை மீறி தனது காதலருடன் ஊர்சுற்றியதாக மும்பை போலீசார் பூனம் பாண்டேவை கைது செய்ததாக தகவல் வெளியானது. ஆனால் அதெல்லாம் பொய், அந்த நேரத்தில் நான் வீட்டில் படம் பார்த்துக் கொண்டிருந்தேன் என கெத்தாக வீடியோ வெளியிட்டார்.

அரைகுறை உடையில்

அரைகுறை உடையில்

இதனை தொடர்ந்து அரைகுறை உடையில் தனது காதலருடன் தனியாக இருக்கும் வீடியோவை ஷேர் செய்தார். அதன் பிறகு உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் போஸ்கொடுத்த பூனம் பாண்டே, பூனை பொம்மையை வைத்து மறைத்தார்.

டார்ச் லைட் வெளிச்சம்

டார்ச் லைட் வெளிச்சம்

இந்நிலையில் நடிகை பூனம் பாண்டே தற்போது மேலும் ஒரு நிர்வாண வீடியோவை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் உடம்பில் ஒட்டுத் துணியில்லாமல் இருக்கும் பூனம் பாண்டே, கையில் டார்ச் லைட்டை வைத்து தனது அழகை காட்டி வருகிறார்.

லவ் ரோபோட்

லவ் ரோபோட்

லவ் ரோபோட் என தலைப்பு கொடுக்கப்பட்டுள்ள இந்த வீடியோவை முழுவதுமாக தனது வெப்சைட்டில் பாருங்கள் என புரமோபோல் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை இதுவரை 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கண்டுகளித்துள்ளனர்.

ரொம்ப ஹாட்

ரொம்ப ஹாட்

இந்த வீடியோவை பார்த்த நெட்டிசன்கள், இதுவே இப்படி என்றால் வெப்சைட்டில் இருக்கும் வீடியோ எப்படி இருக்கும என வாயை பிளந்துள்ளனர். மேலும் சில நெட்டிசன்கள் இது ரொம்ப ஹாட்டாக இருக்கும் போலயே என்று கேட்டு வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X