என்னுடைய 'அதை' வணங்குங்கள்.. வில்லங்கமான பதிவால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய பிக்பாஸ் நடிகை!

சென்னை: பிரபல பிக்பாஸ் நடிகை மீண்டும் வில்லங்கமாக பேசி சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.

Recommended Video

என்னுடைய 'அதை' வணங்குங்கள்.. வில்லங்கமான பதிவால் மீண்டும் சர்ச்சையில் சிக்கிய நடிகை! - வீடியோ

லண்டனை சேர்ந்த நடிகை சோபியா ஹயத். இவர் இந்தி பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியில் பங்கேற்று இந்திய ரசிகர்கள் மத்தியில் பெரும் பிரபலமானார்.

பிக்பாஸ் வீட்டில் 80 நாட்களுக்கும் மேலாக இருந்து ரசிகர்களை கிறங்கடித்தார். தொடர்ந்து பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகிறார்.

ஓம் மந்திரம் முன்பு

ஓம் மந்திரம் முன்பு

தொடர்ந்து இந்துக் கடவுள்கள் குறித்து ஏதாவது பேசி சர்ச்சையில் சிக்கி வருகிறார். ஒம் மந்திரத்திற்கு முன்பு நிர்வாணமாக நின்ற போஸ் கொடுத்தார். அதனை தனது சமூக வலைதள பக்கத்திலும் பதிவிட்டார் நடிகை சோபியா.

பெண் கடவுள்

பெண் கடவுள்

இதனை பார்த்த நெட்டிசன்கள் செம காண்டாயினர். அவரை சரமாரியாக திட்டி தீர்த்தனர். இந்துக் கடவுள்களை அவமதிக்கும் வகையில் செயல்படுவதாக அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்த தன்னை தானே பெண் கடவுள் என்று கூறிக் கொள்கிறார் சோபியா.

வில்லங்க போஸ்

வில்லங்க போஸ்

கவர்ச்சியான உடைகளில் தனது அழகை காட்டி பெண் கடவுள் என கூறி வருகிறார். சத்தியம் சிவம் சுந்தரம் என மந்திரங்களை கூறி வில்லங்கமாக போஸ் கொடுத்து வருகிறார். இந்நிலையில் இன்று மோசமான பிகினியில் படு மோசமான கேப்ஷன் ஒன்றை பதிவிட்டுள்ளார்.

பிகினியில் பிரசங்கம்

பிகினியில் பிரசங்கம்

அதாவத தனது முழு உடம்பும் தெரிவது போல் பேருக்காக ஒரு பிகினியை உடுத்தியுள்ளார் நடிகை சோபியா ஹயத். மேலும் அதே பிகினியில் கடவுள்கள் குரு மற்றும் புத்தர் குறித்து ஒரு பிரசங்கம் செய்துள்ளார்.

அதை வணங்குங்கள்

அதை வணங்குங்கள்

பெண் உறுப்பின் மகத்துவம் என்று கடவுள்களுடன் ஒப்பிட்டு பேசியிருக்கிறார் சோபியா ஹயத். மேலும் என்னுடைய பெண் உறுப்பை வணங்குங்கள் என்றும் பதிவிட்டுள்ளார் நடிகை சோபியா ஹயத். சோபியா ஹயத்தின் இந்த வீடியோவுக்கு எதிர்ப்பும் வரவேற்பும் ஒன்றாக எழுந்துள்ளனது.

செக்ஸ் ஆனந்த்ம்

செக்ஸ் ஆனந்த்ம்

பலர் அவரது பேச்சை பார்த்து பாராட்டியிருந்தாலும் பலரும் அவரை சாடியிருக்கின்றனர். செக்ஸ்தான் கடவுள் என்று, அது தான் பரவச நிலை, ஆனந்தம் என கூறி வரும் நடிகை சோபியா ஹயத், இந்துக் கடவுள்களும் அதயே போதிக்கின்றன என கோவில்களில் உள்ள சிற்பங்களை தனது சமூக வலை தள பக்கத்தில் ஷேர் செய்திருந்தார்.

விவாகரத்து

விவாகரத்து

கடந்த 2016ஆம் ஆண்டு கன்னியாஸ்திரியாக மாறிய அடுத்த ஆண்டே தனது காதலரை திருமணம் செய்து கொண்டார். ஆனால் ஓராண்டுக்குள் கணவரை விவாகரத்து செய்த சோபியா, தொடர்ந்து சமூக வலைதளங்களில் சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டு பிரச்சனையில் சிக்கி வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X