சிவப்பு நிற சேலையில் வித்யா பாலன்.. இப்படி காட்டினா எப்படி.. மாராப்பை விலக்கி ஹாட்டோ ஹாட்!

சென்னை: நடிகை வித்யா பாலனின் ரெட் ஹாட் போட்டோ இன்ஸ்டாகிராமையே சூடாக்கி வருகிறது.

நடிகை வித்யா பாலன் பாலோ தேக்கோ என்ற பெங்காலி படத்தின் மூலம் நடிப்புக்கு அறிமுகமானார்.

தொடர்ந்து பாலிவுட்டில் நடிக்க வாய்ப்பை பெற்ற வித்யா பாலன், இந்தியில் முன்னணி நடிகர்கள் பலருடன் சேர்ந்து நடித்தார்.

சில்க் பயோ பிக்

சில்க் பயோ பிக்

சென்னையை சேர்ந்த வித்யா பாலனுக்கு கோலிவுட்டை காட்டிலும் பாலிவுட்டிலேயே அதிக படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பெங்காலி, இந்தி, தெலுங்கு, தமிழ் என பல மொழி படங்களிலும் நடித்துள்ளார். டர்ட்டி பிக்சர்ஸ் என்ற சில்க் ஸ்மிதாவின் பயோ பிக் படத்தில் நடித்தார் வித்யா பாலன்.

நேர்கொண்ட பார்வை

நேர்கொண்ட பார்வை

அந்தப் படம் நல்ல வரவேற்பை பெற்றது. தமிழிலும் ரிலீசான அந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. தொடர்ந்து தனக்கான படத்தில் நடித்து வரும் வித்யா பாலன், தமிழில் கடைசியாக அஜித்துடன் நேர்கொண்ட பார்வை படத்தில் நடித்தார்.

திருமணம்

திருமணம்

தற்போது சகுந்தலா தேவி, நக்கத், ஷெர்னி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 2012 ஆம் ஆண்டு சித்தார்த் ராய் கபூர் என்பதை திருமணம் செய்து கொண்ட வித்யாபாலன், தனது குடும்ப வாழ்க்கையையும், சினிமா தொழிலையும் சரியாக மேனேஜ் செய்து வருகிறார்.

சிவப்பு நிற சேலை

சிவப்பு நிற சேலை

இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ஹாட் மற்றும் க்யூட் போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார். இந்நிலையில் படம் ஒன்றில் பயன்படுத்தப்பட்ட வித்யா பாலனின் போட்டோ ஒன்று வைரலாகி இருக்கிறது. அதில் சிவப்பு நிற சேலையில் செம கிளாமர் காட்டியிருக்கிறார்.

Recommended Video

Aruvi Aditi Balan Recent Photoshoot:கவர்ச்சிகரமான போட்டோக்களை வெளியிட்ட அதிதிபாலன்
மாராப்பை விலக்கி

மாராப்பை விலக்கி

குட்டி ஜாக்கெட் அணிந்திருக்கும் வித்யா பாலன், மாராப்பை விலக்கி முன்னழகை காட்டி கிறங்க வைத்துள்ளார். அவரது இந்த போட்டோவில் முன்னழகு மட்டுமின்றி வயிறு தொப்புள் என மொத்தமும் தெரிகிறது. இந்த போட்டோ திடீரென பரவி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X