அக்ஷய்குமார் நடிக்கும் பெல் பாட்டம் படம் குறித்த முக்கிய அறிவிப்பு.. லண்டன் பறக்கும் படக்குழு!

சென்னை: நடிகர் அக்ஷய்க்குமார் நடிக்கும் பெல் பாட்டம் படத்தின் படப்பிடிப்பு குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஷய்குமார்.
லாரன்ஸ் இயக்கத்தில் லக்ஷ்மி பாம் என்ற படத்தில் நடித்துள்ளார்.

காஞ்சனா படத்தின் ரீமேக்கான இந்தப் படம் நேரடியாக டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் இம்மாத இறுதியில் வெளியாக உள்ளது.

Akshay kumars Bellbottom movie shoot starts next month

இந்நிலையில் அக்ஷய் குமார் பெல் பாட்டம் என்ற படத்தில் அண்மையில் கமிட்டானார். பூஜா என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் உருவாகும் இந்தப் படத்தில் அக்ஷய் குமாருக்கு ஜோடியாக நடிகை வாணி கபூர் நடிக்கிறார்.

மேலும் ஹுமா குரேஷி, லாரா தத்தா உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இயக்குநர் ரஞ்சித் திவாரி இயக்கத்தில் மறக்கப்பட்ட ஒரு ஹீரோவை பற்றிய த்ரில்லர் கதையாக இந்த படம் உருவாக உள்ளது.

இந்நிலையில் இந்தப் படத்தின் ஷுட்டிங் குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது பெல் பாட்டம் படத்தின் ஷுட்டிங் அடுத்த மாதம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்காக படக்குழு அடுத்த மாதம் லண்டன் செல்ல உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் 2ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பெல் பாட்டம் படத்தின் ஷுட்டிங் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ள நிலையில், அக்ஷய் குமார், ஹுமா குரேஷி உள்ளிட்ட பிரபலங்கள் பலரும் அதுகுறித்து டிவிட்டி வருகின்றனர். #bellbottom என்ற ஹேஷ்டேக்கும் ட்ரென்ட்டாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X