ரெட் பிகினியில் பளீச் போஸ்… இலியானாவின் வேறலெவல் போட்டோஸ் !
மும்பை : தென்னிந்தியாவின் ஹாட் குயினாக வலம் வந்த இலியானா மாலத்தீவில் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
வயது ஏற ஏற இன்னும் இளமையாக போய்க்கொண்டிரு இருக்கிறார் நடிகை இலியானா, இவரின் அழகின் ரகசியத்தை அறிய பலரும் ஏங்கிக்கொண்டிருக்க இருக்கிறார்கள்
தமிழில் ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் அனைவரது கவனத்தையும் ஈர்த்தவர் இலியானா.

பல ஆண்டுகளாக
கவர்ச்சி நடிப்பின் மூலம் திரைத்துறையை மிரட்டி வரும் நடிகை இலியானா தெலுங்கில் எக்கச்சக்கமான ஹிட் திரைப்படங்களில் நடித்து வெற்றிகரமாக வலம் வர மகேஷ் பாபு, பிரபாஸ், நாகார்ஜுனா, பவன் கல்யாண் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பல சூப்பர் ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நண்பன் படத்தில்
தமிழுக்கு கேடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர் அந்த திரைப்படம் தோல்வி அடைந்ததால் தமிழில் இவருக்கு பெரிதாக எந்த வாய்ப்பும் வரவில்லை. ஹிந்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்ற 3 இடியட்ஸ் படத்தின் தமிழ் ரீமேக்கான நண்பன் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து அமர்க்களப்படுத்தி இருப்பார்.

பாலிவுட்டில் பிஸி
பல ஆண்டுகளாக தென் இந்தியாவில் தனது கொடியை பறக்க இலியானா இப்பொழுது பாலிவுட்டிலும் கால் தடத்தை பதித்து அடுத்தடுத்து திரைப்படங்களில் ஒப்பந்தமாகி பிஸியாக நடித்து வருகிறார்.

ஹாட் பிகினி
மாலத்தீவில் ஓய்வு எடுத்து வரும் இலியானா, ஹாட்டானா ரெட் பிகினியில் டாப் ஆங்கிளில் இருந்து செம ஹாட்டான செல்பி எடுத்துள்ளார். இந்த போட்டோவை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போயுள்ளனர். அந்த புகைப்படத்திற்கு ஏகப்பட்ட லைக்குகள் குவிந்து வருகின்றன.


Click it and Unblock the Notifications











