இது டூ மச்.. தனது நெஞ்சுக்கு தானே ஜூம் வைத்து புகைப்படம் எடுத்த நடிகை பூனம்.. லிமிட் மீறிய கிளாமர்!
மும்பை: நடிகை பூனம் பாண்டே, பாலிவுட் சினிமா உலகில் பரபரப்பை ஏற்படுத்தி அனைவரது கவனமும் தன் மீது இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் பல கோளாறான விஷயங்களைக் செய்யக்கூடிய நடிகை. ஒருமுறை தான் இறந்து விட்டதாக தனது மேலாளர் மூலம் அறிவிக்க வைத்து, பின்னர் இறக்கவில்லை, சும்மா விளையாடினேன், பிங்கிலிக்கா பிளாப்பி எனக் கூறிய ஒரு மாதிரியான நடிகை இவர். பூனம் பாண்டேவைப் பொறுத்தவரை தன்னை பலரும் கவனிக்க வேண்டும் என்பதற்காக எதையாவதைக் கொளுத்திப் போடக்கூடிய நபராக பார்க்கப்படுகின்றார். இப்படியான நிலையில் இவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தான் எடுத்துக் கொண்ட மிரர் செல்பி, ஓவர் கிளாமராக இருக்க அது பலரது கவனத்தினை ஈர்த்துள்ளது.
நடிகை பூனம் பாண்டே, இந்தி சினிமா உலகில் முன்னணி நடிகையாக வலம் வரவேண்டும் என காலடி எடுத்து வைத்தவர். மாடலிங்கில் மிகவும் பிசியாக பூனம் பாண்டே இருந்தாலும், அவரது பெரிய ஆசையாக இருப்பது, இந்தி சினிமாவில் முக்கியமான ஸ்டாராக வலம் வரவேண்டும் என்பதுதான். பூனம் பாண்டே அவ்வப்போது சில படங்களில் கமிட் ஆகி நடித்தும் வருகின்றார். இவர் கமிட்டான படங்களில் பெரும்பாலான படங்களில் இவரின் கதாபாத்திரங்கள் பெரும்பாலும், ஓவர் கிளாமர் கதாபாத்திரங்களாகத்தான் உள்ளது. அதிலும் குறிப்பாக, அவர் நடிக்கின்றார் என்பது உறுதி செய்யப்பட்டால், ஏற்கனவே எழுதப்பட்ட காட்சிகளை, எக்ஸ்ட்ரீம் கிளாமராக மாற்றி எழுதி விடுகின்றார்கள்.

ஆனாலும் எந்த அளவுக்கு எக்ஸ்ட்ரீம் கிளாமராக இருந்தாலும் அசால்ட்டாக நடித்துக் கொடுத்துவிடுகின்றார் பூனம் பாண்டே. பூனம் பாண்டே படங்களில் நடிப்பது, மாடலிங் செய்வது மட்டும் இல்லாமல், பல்வேறு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கின்றார். அதிலும் குறிப்பாக பெரிய கவனத்தினை மக்கள் மத்தியில் ஈர்க்கும் நிகழ்ச்சிகளுக்கு அவர் அழைக்கப்பட்டால் கட்டாயம் சென்று விடுகின்றார்.
கிளாமர் பூனம்: பூனம் பாண்டே, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஆக்டிவாக இருக்கக்கூடிய நபர். வாரத்திற்கு குறைந்த பட்சம் 3 முதல் 4 போஸ்ட்கள்வரை பகிர்ந்துவிடுவார். இதில் பல மாடலிங் மற்றும் புராடெக்ட் புரோமோசன்களாகத்தான் இருக்கும். இது மட்டும் இல்லாமல், தான் எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் பூனம் பாண்டே பகிர்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.
அரை நிர்வாணம்: அவர் எடுக்கும் புகைப்படங்களும் சரி, அவர் நடத்தும் புகைப்படங்களும் சரி பெரும்பாலும் செம கிளாமராகவே இருந்துள்ளது. புகைப்படங்கள் மட்டும் இல்லாமல், அந்த புகைப்படங்களுக்கு அவர் போடும் கேப்சன்கள் புகைப்படங்களை விட கிளாமராகத்தான் இருக்கும். பல புகைப்படங்களை அவர் எக்ஸ்ட்ரீம் கிளாமரில் இருப்பது போலவும், நீச்சல் உடையில் இருப்பது போலவும், பிகினி உடையில் இருப்பது போலவும் தான் பகிர்ந்துள்ளார். சில புகைப்படங்களில் ஆடைகள் அணியாமல், அங்கங்களை மறைத்தபடி அமர்ந்தும், அரை நிர்வாணமாக இருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார். இவரை இன்ஸ்டாகிராமில் மட்டும் கிட்டத்தட்ட, 35 லட்சம் பேர் பின் தொடருகின்றனர்.
க்ளோசப்: இப்படியான நிலையில், பூனம் பாண்டே தற்போது தனது இன்ஸ்டாகிராமில் தான் எடுத்த மிரர் செல்பி புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில் அவர், நீச்சல் உடையில் இருப்பதைப் போன்ற புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். மேலும் தனது நெஞ்சுக்கு தானே ஜூம் செய்து மிரர் செல்பி எடுத்த புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படங்களுக்கு லெட்ஸ் கோ பேபி என கேப்ஷனும் வைத்துள்ளார். இந்தப் புகைப்படங்கள் இணையத்தில் வேகமாக பரவி வருகின்றது.


Click it and Unblock the Notifications











