கடற்கரை மணலில் ஒயிட் பிகினியில்… ஒய்யாரமாய் போஸ் கொடுத்த திஷா பதானி !
மாலத்தீவு : மாலத்தீவு சென்றுள்ள திஷா பதானி சூடான பிகினி புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார்.
தபாங் 3, வாண்டட் ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து,சல்மான்கானுடன் ராதே திரைப்படத்தில் நாயகியாக நடித்திருந்தார் திஷா.
பாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வரும் திஷா பதானி தோனி வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்து அனைவரையும் கவர்ந்தவர்.

கனவு கன்னி
பார்த்தவுடன் பற்றிக்கொள்ளும் அழகு...குறுக்கு சிறுத்த இடை... பால் போல் தேகம் என வர்ணித்துக்கொண்டே போகலாம். இணையத்தில் ஏராளமான ரசிகர் பட்டாளத்தை வைத்திருக்கும் திஷா பதானி இளைஞர்களை சூடேத்தும் கனவு கன்னியாகவே வலம் வருகிறார்.

சல்மான்கானுடன்
பாலிவுட்டின் இளம் குயினாக இருக்கும் நடிகை திஷா பதானி சல்மான் கானுடன் இணைந்து பாரத் திரைப்படத்தில் நடித்து ரசிகர்களின் மனதையும் கொள்ளையடித்தார். வாண்டட், தபாங் 3 ஆகிய திரைப்படங்களைத் தொடர்ந்து சல்மான்கான் பிரபுதேவா கூட்டணி மீண்டும் இணைந்து நடித்திருந்தார்.

மிகவும் பிரபலமானார்
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் பிரபல கிரிக்கெட் வீரருமான எம்எஸ் தோனி வாழ்க்கை வரலாற்று திரைப்படத்தில் சுஷாந்த் சிங் ராஜ்புத் தோனி வேடத்தில் நடித்திருக்க அவருக்கு ஜோடியாக திஷா நடித்து பாலிவுட் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் அனைவருக்கும் பரிச்சயமானார்.
Recommended Video

வெள்ளை நிற பிகினி
மாலத்தீவில் விடுமுறையை கழித்துவரும் திஷா பதானி பிகினி படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடற்கரை மணலில் நீட்டி நெளிந்து ஒய்யாரமாக படுத்துக்கொண்டு இருக்கிறார். இணையத்தில் வெளியான இந்த புகைப்படம் ஏராளமான லைக்குகளை பெற்றுள்ளது.

2 படங்களில்
திஷா பதானி எக்டினா, ஏக் வில்லன் ரின்ஸ் என இரண்டு திரைப்படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஓய்வில் இருக்கும் திஷா மாலத்தீவில் ஓய்வு எடுத்து வருகிறார்.


Click it and Unblock the Notifications











