கையை தூக்கி தலையில் வைத்து.. முன்னழகை காட்டும் மல்லிகா ஷெராவத்.. ஹாட் பிக்ஸ் !
மும்பை : கவர்ச்சி புயல் மல்லிகா ஷெராவத் மிகவும் ஹாட்டான புகைப்படத்தை இணையத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வரையறை இல்லாமல் சுற்றிக் கொண்டிருக்கிறது.
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வரும் கவர்ச்சி கன்னி மல்லிகா ஷெராவத் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வெற்றிகரமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.
தன்னுடைய படங்களில் மட்டுமே அதீத கவர்ச்சி காட்டி வந்தவர் தற்போது இன்ஸ்டாகிராமில் விதவிதமான புகைப்படங்களை வெளியிட்டு அவரது ரசிகர்களை குளிர்வித்து வருகிறார்.

கவர்ச்சிக் கொடி
பாலிவுட் முதல் ஹாலிவுட் வரை மிகப்பிரபலமான இந்திய நடிகை மல்லிகா ஷெராவத். பாலிவுட்டில் பல ஆண்டுகளாக தனது கவர்ச்சிக் கொடியை பறக்க விட்டுக் கொண்டிருக்கிறார். கிவாகிஷ், மர்டர் போன்ற படங்கள் மூலம் பிரபலமானவர் இந்தி திரைப்படத்துறையில் யாரும் எட்டாத அளவிற்கு தனது கவர்ச்சியை காட்டி ஒட்டுமொத்த பாலிவுட்டின் கவர்ச்சி கன்னியாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இந்திய பெண்மணி
ஆப் கா சுரூர், வெல்கம் போன்ற படங்கள் கமர்ஷியல் வகையில் மிகப்பெரிய வெற்றியடைந்து பாக்ஸ் ஆபீஸில் ஹிட்டடித்தை தொடர்ந்து இவர் ஹாலிவுட் வரை பிரபலமானார். ஹாலிவுட்டில் ஜாக்கி ஜான் நடிப்பில் மிகப் பெரிய வெற்றியடைந்த படமான தி மித் படத்தில் இந்திய பெண்மணி கதாபாத்திரத்தில் தோன்றி ஜாக்கிசானை காப்பாற்றுவார்.

பிரபலமானார்
இதைத் தொடர்ந்து ஹாலிவுட்டில் பல நிகழ்ச்சிகளிலும் பல விருது வழங்கும் விழாக்களில் கலந்து கொண்டு இவர் உலக அளவில் மிகவும் பிரபலமானார். நீண்ட நாட்களுக்குப்பின் இவர் இயக்குனர் மணிரத்னம் இயக்கிய குரு என்ற படத்தில் மையா மையா என்ற பாடலுக்கு வந்து ஆட்டம் போட்டு ரசிகர்கள் அனைவரையும் குதூகல படித்திருப்பார்.

சிறப்பான நடிப்பு
மேலும் இவர் தமிழில் சிம்பு நடித்த ஒஸ்தி என்ற படத்தில் கலாசலா பாடலுக்கும் மற்றும் தசாவதாரம் படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திலும் தோன்றி தனது சிறப்பான நடிப்பையும் அழகான நடனத்தையும் வெளிப்படுத்தி தமிழ் மக்களின் நெஞ்சங்களில் நீங்காத இடம் பெற்றிருந்தார்.

புதுப்புது கவர்ச்சி
இந்நிலையில் இந்தியாவில் பல மொழிகளில் பல பாடல்களுக்கு நடனம் ஆடியும் பல படங்களில் நடித்து வந்த இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் தனது கவர்ச்சி பொங்கும் புதுப்புது கவர்ச்சி படங்களை விதவிதமாக பதிவேற்றி வருகிறார். இவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்றில் படு கவர்ச்சியாக காட்சி அளித்துள்ளார்.

கவர்ச்சி பிக்ஸ்
சமீபத்தில் அவர் வெளியிட்ட ஒரு புகைப்படத்தில் தனது கைகள் இரண்டையும் தூக்கி தலையில் வைத்து, தனது முன்னழகு அப்பட்டமாக முழுவதும் தெரியும் படி ஒரு ஹாட்டான போஸ் கொடுத்துள்ளார். இதைப்பார்த்து கிறங்கிப்போன ரசிகர்கள் இந்த புகைப்படத்தை ரசித்து ரசித்து பார்த்து லைக்குகளை போட்டு வைரலாக்கி வருகின்றனர்.

வஞ்சனையில்லாமல்
இந்த பதிவிற்கு தங்களின் வாழ்த்துக்களை பகிர்ந்து வரும் பல கோடி ரசிகர்களின் ஒருவர் இந்த ஹாட்டான புகைப்படத்தை பார்த்து ஜொள்ளு விட்டபடி "நீங்கள் மிக மிக அழகாக இருக்கின்றீர்கள் உங்களைப் போன்ற பெண்மணியைப் பார்ப்பது மிக மிக அரிது" என்று மல்லிகாவை வஞ்சனையில்லாமல் வர்ணித்து மகிழ்வித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











