அங்க ஒரு கயிறு.. இங்க ஒரு கயிறு.. இதுக்கு பேரு டிரஸ்ஸா..பாகுபலி நடிகையின் அட்ராசிட்டி!

மும்பை: பாகுபலி படப்புகழ் மனோகரி நடிகை நோரா ஃபதேஹியின் கவர்ச்சி புகைப்படத்தை ரசிகர்கள் பார்த்து பார்த்து ரசித்துவருகின்றனர்.

கனடாவில் பிறந்த நோரா ஃபதேஹி, பள்ளிப்படிப்பை கனடாவிலேயே முடித்தார்.

யார்க் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற நோரா ஃபதேஹி, சினிமா மீது இருந்த ஆர்வத்தால் மாடலிங் துறையில் நுழைந்தார்.

bollywood actress nora fatehi hot photos

நடிகை நோரா ஃபதேஹி: நடிகை, மாடல் , நடனக் கலைஞர் , பாடகி மற்றும் தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகொண்டவராக இருக்கிறார் நோரா ஃபதேஹி அனைவருக்கும் பிடித்த ரியாலிட்டி நிகழ்ச்சியான இந்தி பிக் பாஸ் சீசன் 9ல் இவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். அந்த நிகழ்ச்சியில் இவரின் செயல்பாடுகள் பிடித்துப்போக அந்தவீட்டில், 84 நாட்கள் இருந்தார்.

மனோகரி: பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான இவர், 2014ம் ஆண்டு வெளியான ரோர்- டைகர்ஸ் ஆஃப் தி சுந்தர்பான்ஸ் படம் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். அதன் பிறகு எஸ்.எஸ். ராஜமௌலி இயக்கத்தில் உருவான பாகுபலி படத்தில் வரும் மனோகரி என் பாடலுக்கு நடனம் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார். அதேபோல வம்சி பைடிபல்லி இயக்கிய தோழா படத்தில் ஐட்டம் பாடல் ஒன்றுக்கு குத்தாட்டம் போட்ட நோரா ஃபதேஹி, பாலிவுட் பட வாய்ப்பை பெற அங்கு கவனம் செலுத்தி வருகிறார்.

பரபரப்பை கிளப்பிய நடிகை: அண்மையில் ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்த நோரா ஃபதேஹி, என் முதல் படத்திற்காக சுந்தர்பான்ஸ் காடுகளில் ஷூட்டிங் நடந்தது. அப்பொழுது சக நடிகர் ஒருவர் என்னிடம் தவறாக நடந்து கொண்டார். நான் கடுப்பாகி அவரை ஓங்கி அறைந்துவிட்டேன். உடனே பதிலுக்கு என்னை அறைந்தார் என்று பரபரப்பை கிளப்பி இருந்தார்.

வெறும் கயிறு: தற்போது பாலிவுட் படங்களில் பாஸியாக நடித்து வரும் நோரா, சோஷியல் மீடியாவில் ஏராளமன பாலேவர்களை வைத்துக்கொண்டு பிஸியாக இருக்கிறார். நோரா ஃபதேஹிவை இன்ஸ்டாகிராமில் மட்டும் நான்கு மில்லியன் பாலோவர்கள் பின் தொடர்து வருகின்றனர். தற்போது இவர் கருப்பு நிறை உடையில் உள்ளாடை எதுவும் அணியால், முன்னழகை அப்பட்டமாக காட்டிக்கொண்டு அப்பட்டமாக போஸ் கொடுத்துள்ளனர். அந்த போட்டோவை பார்த்த பேன்ஸ் வெறும் கயிறுதான் இருக்கு இதுக்குபேரு டிரஸா என கேட்டுவருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X