ஹாட் பிகினியில் சன் பாத்… சூரியனையே சூடேற்றும் சன்னி லியோன் !

மும்பை : சன்னி லியோன் என்றாலே கவர்ச்சியும்... தாராளமும் தான் இதனாலேயே இவருக்கு ரசிகர்களும் ஏராளம்.

தனது இன்ஸ்டா பக்கத்தை எப்போதும் ஹாட்டாக வைத்து இருக்கும் சன்னி லியோன் தற்போதும் ஒரு ஹாட் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை மூச்சுமுட்ட வைத்துள்ளார்.

இந்த புகைப்படத்திற்கு சும்மா லைக்குகள் பிச்சிக்கிட்டு கொட்டுகின்றன.

கனடாவில் பிறந்தார்

கனடாவில் பிறந்தார்

கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் சன்னி லியோன். இவர் அடல்ட்ஸ் ஒன்லி அதாவது கசமுசா படங்களில் நடித்து பிரபலமானார். அம்மணி தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக வடிவுடையான் இயக்கத்தில் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தில் சன்னி லியோன் நடிக்க எதிர்ப்புகள் கிளம்பின.

OMG

OMG

யுவன் இயக்கத்தில், சன்னி லியோன் நடித்து வந்த படத்திற்கு OMG என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திகில் நிறைந்த இந்த காமெடி படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்கிறார். அவருடன் இணைந்து காமெடியன் சதீஷ், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். மேலும், யூடியூப் பிரபலமான ஜி.பி.முத்துவும் நடிக்க உள்ளார்.

பிகினியில்

பிகினியில்

இந்நிலையில், சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிகினியில் இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்து ரசிகர்களை வழக்கம் போல குஷிப்படுத்தி உள்ளார். இந்த புகைப்படத்திற்கு லைக்குகளை குவித்து வருகின்றன. சன்னி லியோன் கடந்த வாரம் ஓய்வுக்காக மாலத்தீவு சென்றிருந்தார். அப்போது எடுத்த புகைப்படத்தை ஒவ்வொன்றாக அப்லோடு செய்து ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.

செம லைக்குகள்

செம லைக்குகள்

கடந்த வாரம் மாலத்தீவில் நீல நிற பிகினியில் கையில் மது பாட்டிலை வைத்துக்கொண்டு வித விதமான போட்டோக்களை பதிவிட்டு இருந்தார். அந்த புகைப்படத்திற்கு, ஏழு லட்சத்திற்கும் மேல் லைக்குகள் கிடைத்துள்ளன. ஹாட்டான அம்மணிக்கு எப்போதும் லைக்குகள் லட்சத்தில் வந்து குவியுது.

Recommended Video

Sunny Leone நாசுக்காக Petrol விலை உயர்வை கண்டித்து Post #CyclingGlam
மும்பையில் செட்டில்

மும்பையில் செட்டில்

சன்னி லியோன் கணவர் டேனியல் வெப்பார் உடன் மும்பையில் வசித்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி ஐந்து வருடம் ஆகிறது. கடந்த 2017 இல் ஒரு வயது பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார் சன்னி லியோன். அவளின் பெயர் நிஷா. மேலும் 2018ம் ஆண்டு வாடகைத்தாய் வாயிலாக இரட்டை ஆண் குழந்தை பிறந்தன. இந்த குழந்தைகளுக்கு ஆசேர் மற்றும் நோவா சிங் என பெயர் சூட்டி உள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X