அவங்கெல்லாம் ஒரு ஆளா?... கவர்ச்சி உடையில் அட்வைஸ் பண்ண சன்னி லியோன் !

மும்பை : சோஷியல் மீடியாவில் கண்டபடி ட்ரோல் செய்யும் ரசிகர்களை சன்னி லியோன் சகட்டுமேனிக்கு விளாசி உள்ளார்.

கனடாவில் பிறந்த இந்திய வம்சாவளிக் குடும்பத்தைச் சேர்ந்தவர் தான் சன்னி லியோன். இவர் அடல்ட்ஸ் ஒன்லி அதாவது கசமுசா படங்களில் நடித்து பிரபலமானார்.

அம்மணி தமிழில் ஜெய் நடித்த வடகறி படத்தில் நடித்திருந்தார். அடுத்ததாக வடிவுடையான் இயக்கத்தில் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார்.

OMG

OMG

யுவன் இயக்கத்தில், சன்னி லியோன் நடித்து வந்த படத்திற்கு OMG என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. திகில் நிறைந்த இந்த காமெடி படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் சன்னி லியோன் நடிக்கிறார். அவருடன் இணைந்து காமெடியன் சதீஷ், ரமேஷ் திலக், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.

மும்பையில் செட்டில்

மும்பையில் செட்டில்

சன்னி லியோன் கணவர் டேனியல் வெப்பார் உடன் மும்பையில் வசித்து வருகிறார். இவர்களுக்கு திருமணம் ஆகி ஐந்து வருடம் ஆகிறது. கடந்த 2017 இல் ஒரு வயது பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்க்க ஆரம்பித்தார் சன்னி லியோன். அவளின் பெயர் நிஷா. மேலும் 2018ம் ஆண்டு வாடகைத்தாய் வாயிலாக இரட்டை ஆண் குழந்தை பிறந்தன. இந்த குழந்தைகளுக்கு ஆசேர் மற்றும் நோவா சிங் என பெயர் சூட்டி உள்ளார்.

கவர்ச்சி புகைப்படம்

கவர்ச்சி புகைப்படம்

சன்னி லியோன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு எப்போதும் இளம் ரசிகர்களை கிளுகிளுப்பாக வைத்து இருப்பார். இவர் பதிவிடும் புகைப்படத்திற்கு லைக்குகள் சும்மா பிச்சிக்கிட்டு போகும்.

Recommended Video

Sunny Leone படத்துல நடிக்கிறேன் | Cooku With Comali Dharsha Gupta Exclusive | Filmibeat Tamil
சன்னி லியோன் அட்வைஸ்

சன்னி லியோன் அட்வைஸ்

தற்போது சன்னி லியோன் பிகினியில் தனது ரசிகர்களுக்கு ஹாட்டான அட்வைஸ் கொடுத்துள்ளார். அதில், சோஷியல் மீடியாவில் நம்மை விமர்சிப்பவர்களைக் கண்டுக்க கூடாது. அதை வாசிக்கவோ, தடுக்கவோ கூடாது. அப்படி செய்தால்தான் அந்த நபர் இன்னும் பெரிதாய் ஏதாச்சும் செய்ய முயல்வார். அவங்களெல்லாம் நம்ம வாழ்க்கைக்கு முக்கியமானவர்களா? அல்லது நமக்கு சாப்பாடு போடுறாங்களா? அதனால அவங்களை அப்படியே விட்டுடுங்க. என்று தாறுமாறாக ஒரு அட்வைஸை கொடுத்து இருக்கிறார் சன்னி லியோன்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X