Don't Miss!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Automobiles "ஐ லவ் யூ" சொல்ல ஆட்டோ பைலட் மோடை பயன்படுத்திய விமானி! யாரு சாமி இவரு
- News கோதுமை பீர்.. ஒரே ஒரு பீர் பாட்டில் விலை இவ்வளவா? இப்பவே குஷியில் குடிமகன்கள்.. ஆனாலும் "இடிக்குதே"
- Finance டெக் மஹிந்திரா முன்னாள் சிஇஓ சிபி.குர்னானி துவங்கிய புது கம்பெனி.. வியந்துபோன ஐடி ஊழியர்கள்..!
- Lifestyle வெளிநாட்டினர் ஏன் பால் சேர்க்கப்பட்ட காபிக்கு பதிலாக எப்போதும் ப்ளாக் காபி மட்டும் குடிக்கிறார்கள் தெரியுமா?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Sports இன்னும் 6 போட்டிகள் இருக்கு.. என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்.. பிளே ஆஃப் பற்றி ஆர்சிபி வீரர் ஜாக்ஸ்!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
சிகிச்சை பெற்று வந்த பிரபல இயக்குனர் திடீர் மரணம்.. திரையுலகம் இரங்கல்!
மும்பை: பிரபல இந்தி பட இயக்குனர் திடீரென மரணமடைந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
பிரபல இந்தி பட இயக்குனர் ரஜத் முகர்ஜி. இவர் இந்தியில் சில படங்களை இயக்கி உள்ளார்.
ஊர்மிளா மடோன்கர், பர்தீன் கான், சோனாலி குல்கர்னி நடித்த பியார் துனே கியா கியா படம் மூலம் இயக்குனர் ஆனார்.
அடுத்து விவேக் ஓபராய், அந்தரா மாலி நடித்த ரோட் படத்தை இயக்கினார். இந்தப் படம் 2001 ஆம் ஆண்டு வெளியானது. கடந்த சில மாதங்களாக உடல் நல பிரச்னை காரணமாக சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி ஜெய்ப்பூரில் உள்ள தனது வீட்டில் இன்று காலை மரணமடைந்தார். இதையடுத்து சினிமா பிரபலங்கள் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
ஆஹா.. டூமச்சால்ல இருக்கு.. பரவசத்துக் கூட்டிட்டு போகணும்ல.. வைரலாகும் பிரபல நடிகையின் போட்டோ!
பிரபல நடிகர் மனோஜ் பாஜ்பாய் ட்விட்டரில் வெளியிட்டுள்ள இரங்கலில், எனது நண்பரும் இயக்குனருமான ரஜத் முகர்ஜி இன்று அதிகாலை ஜெய்ப்பூரில் மரணமடைந்தார். நீண்ட நாட்களாக உடல் நலப் பிரச்னையோடு போராடி வந்தார். இனி சந்திக்க மாட்டோம் என்பதும் அவர் கதை பற்றி விவாதிக்க மாட்டோம் என்பதும் நம்ப முடியாததாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
இவரைப் போல இயக்குனர்கள் அபிநவ் சின்கா, ஹன்சல் மேத்தா, நடிகை ஊர்மிளா மடோன்கர் உட்பட பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.