என்ன கன்றாவி இது.. பர்த்டேக்கு இப்படியா டிரெஸ் போடுவாங்க.. கங்கனா ஷர்மாவை கண்டிக்கும் ஃபேன்ஸ்!

மும்பை: உர்ஃபி ஜாவேத் எப்படி மோசமாக உடைகளை அணிந்து காட்டக் கூடாததை எல்லாம் காட்டி பாலிவுட்டில் தற்போது பிரபலமாக வலம் வருகிறாரோ அதே பாதையை இன்னொரு இளம் நடிகையான கங்கனா ஷர்மா தற்போது தாறுமாறாக கடைபிடித்து வருகிறார். சமீபத்தில் அவர் நடத்திய பிறந்தநாள் பார்ட்டி விழாவில் அவர் அணிந்து வந்த உடையை பார்த்து ஒட்டுமொத்த பாலிவுட் ரசிகர்களும் பிரபலங்களும் ஷாக் ஆகிவிட்டனர்.

ஹாலிவுட் நடிகைகளுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு படுமோசமாக ஒட்டுமொத்த முன்னழகையும் காட்டியபடி உடை அணிந்துக் கொண்டு பிறந்தநாள் பார்ட்டி நடத்துவதற்கு ஆடை அணியாமல் பிறந்தமேனியாக வந்து கேக் வெட்டிக் கொண்டாடி இருக்கலாம் என கிண்டல் செய்து வருகின்றனர்.

Kangana Sharma wears over revealing dress at her birthday party trolled by fans

தொடர்ந்து எல்லை மீறிய கவர்ச்சி உடையை அணிந்துக் கொண்டு உடலைக் காட்டியே பிரபலமாகி வருகிறார் கங்கனா ஷர்மா என்றும் இவரிடம் வேறு எந்த நடிப்புத் திறமையும் இல்லை என்று பங்கம் செய்து வருகின்றனர்.

சாய் பல்லவியை பார்த்துக் கத்துக்கோங்க: பாலிவுட்டில் பல நடிகைகள் வேண்டுமென்றே கேமரா அட்டென்ஷனுக்காக தங்களது மாராப்பை சரிய விட்டு கவர்ச்சியை தூக்கலாக காட்டி இளைஞர்களை கவர்வதாக சில வீடியோக்கள் சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகின்றன. அதே நேரத்தில் நடிகை சாய் பல்லவி போன்ற நடிகைகளை பாருங்க அவங்க எவ்வளவு அழகாக ஹோம்லியாக தங்கள் நடிப்பை மட்டுமே காட்டி ரசிகர்களை கவர்கின்றனர் என்றும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

எல்லாத்தையும் காட்டிட்டா எப்படி: சினிமாவில் ஒரு பக்கம் டிரெஸ் பண்ணும் போது இயக்குநர் கதவை தட்டாமல் திறந்துவிட்டார் என நடிகை ஷாலினி பாண்டே தனக்கு நேர்ந்த கொடுமையை பேசி வருகிறார். இன்னொரு பக்கம் பார்த்தால், டிரெஸ் போட்டிருப்பதே எல்லாத்தையும் காட்டுவதற்குத்தான் என்கிற ரீதியில் கங்கனா ஷர்மா இப்படி மோசமான உடையை உடுத்தலாமா என பாலிவுட் ரசிகர்கள் கேள்வி எழுப்பி விளாசி வருகின்றனர்.

பிறந்தநாள் பார்ட்டி டிரெஸ் இப்படியா?: கிரேட் கிராண்ட் மஸ்தி, ராம் ரத்தன், யூஸ்ட் உள்ளிட்ட சில படங்களில் மட்டுமே நடித்துள்ள கங்கனா ஷர்மா சமீப காலமாக கங்கனா ரனாவத் பெயரையே மறக்கடிக்கும் அளவுக்கு கவர்ச்சி புயலாக மாறிவிட்டார். அம்பானி மகன் திருமணத்துக்காக வந்த அமெரிக்க டிவி நடிகை கிம் கர்தாஷியன் கூட இந்த அளவுக்கு ஓபன் டிரெஸ் அணியவில்லை என்றும் அவரையே ஓவர்டேக் செய்யும் விதமாக பெரிய பா கழுத்து கவுனை அணிந்துக் கொண்டு இவ்வளவு வெளிப்படையாகவா காட்டுவார்கள் என கங்கனா ஷர்மாவை பிறந்தநாள் அதுவுமாக வாழ்த்தாமல் ரசிகர்கள் திட்டும் நிலைமை உருவாகியுள்ளது.

கை வைத்து மறைத்துக் கொண்டு: அதிலும், அவர் அணிந்த உடை அவருக்கே கம்ஃபர்டபிளாக இல்லை என்றும் அடிக்கடி ஆடை மொத்தமாக நழுவி விலக அதை கைகளை வைத்து மறைத்துக் கொண்டும் அடிக்கடி இழுத்துவிட்டு சரி செய்துக் கொண்டுமே இருப்பதையே பிறந்தநாள் பார்ட்டி முழுக்க கங்கனா ஷர்மா செய்து வந்தார் என்றும் பர்த்டே பார்ட்டிக்கு குடும்பத்துடன் சென்றவர்களுக்கு தர்மசங்கடமான நிலையே உருவாகி விட்டது என்றும் பாலிவுட்டில் நடிகையின் மோசமான செயலை பார்த்து பலரும் அப்செட் ஆகியிருப்பதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இப்படியெல்லாம் உடையணிந்துக் கொண்டு போஸ் கொடுத்து 3 மில்லியன் ரசிகர்களை இன்ஸ்டாகிராமில் சேர்த்துள்ளார் கங்கனா ஷர்மா என்கின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X