Don't Miss!
- News
கருவில் இருக்கும் குழந்தை தொடர்பான வழக்கு.. தலைமை நீதிபதி சேம்பரில் 40 நிமிடங்கள் நடந்த பரபர விசாரணை
- Sports
சுழற்பந்துவீச்சு மட்டும் ஆபத்து இல்ல.. வேறு ஒரு ஆபத்தும் இருக்கு.. எச்சரிக்கை கொடுத்த ஆஸி வீரர்
- Finance
சுந்தர் பிச்சை சம்பளத்தில் பெரும் சரிவு.. 2023ல் புதிய சம்பள முறை..!
- Automobiles
இத்தனை பேரா... லேண்ட் ரோவர் கார்களுக்கு அடிமையாக பாலிவுட் நடிகைகள்!! யார் யாரிடம் இருக்கு தெரியுமா?
- Lifestyle
நீங்க நுங்கை விரும்பி சாப்பிடுபவரா? அப்ப உங்களுக்கு பல அதிசய நன்மைகள் காத்திருக்காம்...!
- Technology
சூரியனில் அதிகரிக்கும் கருப்பு புள்ளிகளால் விஞ்ஞானிகள் பதட்டம்.! சூரிய புயல் அபாயம் உருவாகிறதா?
- Travel
இந்தியாவிலேயே அதிக விருந்தோம்பல் செய்து அவார்ட் வாங்கிய இடம் புதுச்சேரி தானாம்!
- Education
GRSE Recruitment Notification 2023:கப்பல் கட்டும் தளத்தில் ரூ.1.8 லட்சத்தில் வேலை...!
கத்ரினா கைஃப் கர்ப்பமா? இல்லையா?...உண்மையை உடைத்து சொன்ன டீம்
மும்பை : நடிகை கத்ரினா கைஃப் கர்ப்பமாக இருக்கிறாரா, இல்லையா என்ற கேள்வி தான் கடந்த சில நாட்களாகவே பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. ஆனால் இதற்கு கத்ரினா தரப்பில் எந்த பதிலும் சொல்லப்படாததால், பல விதமான தகவல்கள் பரவி வருகின்றன.
காஞ்சனா
3
பட
நடிகையை
கதறவிட்ட
இயக்குநர்..
கண்ணீருடன்
வீட்டுக்கு
சென்றேன்
என
பரபர
குற்றச்சாட்டு!
நடிகை கத்ரினா மற்றும் விக்கி கெளசலுக்கு கடந்த ஆண்டு திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பிறகும் கணவருடன் சேர்ந்து கிளாமர் போட்டோஷுட் நடத்தி வந்தார். திருமணத்திற்கு பிறகு இவர் வெளியிட்ட போட்டோக்கள் செம வைரலானது.

கத்ரினா கர்ப்பமா இருக்காரா
இந்நிலையில் சமீபத்தில் மும்பை விமான நிலையத்திற்கு வந்த கத்ரினா, லூசான சுடிதாரில், ரொம்ப சிம்பிளாக வந்து சென்றார். படங்களில் நடிப்பதையும் கத்ரினா குறைத்து வருவதாகவும், அவர் கர்ப்பமாக இருப்பதாகவும் தகவல் பரவியது. கத்ரினா தற்போது இரண்டு மாதம் கர்ப்பமாக இருப்பதாக கூறப்பட்டு வருகிறது. ஆனால் கத்ரினா தரப்பில் இதுவரை எந்த விளக்கமும் சொல்லவில்லை.

பேட்டியில் கத்ரினா சொன்னது
கத்ரினா விரைவில் தனது முதல் குழந்தையை எதிர்பார்த்திருப்பதாகவும், இவர்களுக்கு திருமணம் முடிந்து 6 மாதம் ஆகி விட்டதால், சமீப காலமாக லூசான ஆடைகளையே உடுத்தி வருவதாலும் பலர் இதை கன்ஃபார்ம் செய்து விட்டனர். திருமணத்திற்கு பிறகு குழந்தையை விரும்புவதாக முன்பே பேட்டி ஒன்றில் கூறி இருந்தார் கத்ரினா.

கர்ப்பமா இல்லையா
தற்போது கத்ரினாவும், விக்கியும் சுற்றுலாவிற்காக அமெரிக்கா சென்றுள்ளனர். சமீபத்தில் நீச்சல் குளத்தில் கத்ரினாவும், விக்கியும் கட்டிபிடித்தபடி நெருக்கமாக இருந்த போட்டோவும் வெளியிட்டதால் கத்ரினாவின் கர்ப்பம் பற்றிய தகவல் அதிகமாக பரவ துவங்கியது. ஆனால் கத்ரினாவிற்கு நெருக்கமான வட்டாரங்களில் தீவிரமாக விசாரித்த போது, அப்படி எந்த நல்ல விஷயமும் இல்லையாம்.

இது தான் பிளானா
தற்போது
நடிப்பில்
கவனம்
செலுத்தி
வருவதாகவும்,
ஆரம்ப
கால
திருமண
வாழ்க்கையை
அனுபவிக்க
இந்த
தம்பதி
முடிவு
செய்திருப்பதால்
அதில்
கவனம்
செலுத்தி
வருகிறார்களாம்.
இதனால்
கத்ரினா
கர்ப்பம்
என
சொல்லப்படும்
தகவல்
முற்றிலும்
வதந்தி
மட்டும்
தானாம்.

படங்களில் ரொம்ப பிஸி
கத்ரினா தற்போது மெர்ரி கிறிஸ்துமஸ், டைகர் 3, போன் பூட் ஆகிய படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். விக்கி கெளசல், கோவிந்தா நாம் மேரா, ரெளலா ஆகிய படங்களில் நடித்து வருகின்றனர்.