Don't Miss!
- Finance
கோதுமை, சர்க்கரையை அடுத்து அரிசி ஏற்றுமதிக்கும் தடையா?
- Sports
"ஹர்ஷல் பட்டேல் ஒரு ஜோக்கர்" பதற்ற சூழலிலும் ஆர்சிபி தப்பியதன் வியூகம் என்ன.. டூப்ளசிஸ் கூறிய உண்மை
- News
ஞானவாபி மசூதி விவகாரம்.. நீதிமன்றம் சென்ற முஸ்லீம் அமைப்பினர்! இன்று வாரணாசி கோர்டில் விசாரணை
- Technology
ரூ.300 விலைக்குள் இத்தனை சிறந்த Airtel, Vi திட்டங்களா? பட்ஜெட் விலையில் பெஸ்டான நன்மைகள்..
- Automobiles
மீண்டும் எரிந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்... ஆனா இதுக்கு ஸ்கூட்டர் காரணம் இல்ல... நடந்தது என்ன?
- Lifestyle
Today Rasi Palan: இன்று இந்த ராசிக்காரர்களின் பணிச்சுமை சற்று அதிகமாக இருக்கும்...
- Education
ரூ.2.60 லட்சம் ஊதியத்தில் சென்னை துறைமுகத்தில் பணியாற்ற ஆசையா?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
13 வயது சிறிய காதலருடன் டின்னர் டேட் போன மயிலு மருமகள்.. தீயாய் பரவும் போட்டோஸ்!
மும்பை: பிரபல பாலிவுட் நடிகையான மலைக்கா அரோரா தன்னை விட 13 வயது சிறிய காதலருடன் டின்னர் டேட்டிங் போன போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாலிவுட்டின் படு கவர்ச்சியான நடிகைகளில் ஒருவர் மலைக்கா அரோரா. நடிகை, டான்சர், மாடல், டிவி தொகுப்பாளினி என பல முகங்களை கொண்டவர் மலைக்கா அரோரா.
நடிகர்
சோனு
சூட்
ரூ.
20
கோடி
வரி
ஏய்ப்பு
செய்துள்ளதாக
வருமான
வரித்துறை
அறிவிப்பு
நடிகர் அர்ஜூன் கபூரின் சூப்பர் ஹாட் கேர்ள் ஃபிரண்ட் என்றும் குறிப்படப்பட்டு வருகிறார். நடிகை மலைக்கா அரோரா தமிழில் ஷாருக்கான் நடிப்பில் வெளியான உயிரே படத்தில் தக்க தைய்ய தைய்யா என்ற பாடலுக்கு நடனமாடியிருப்பார்.

அர்பாஸ் கானை காதல்
நடிகை மலைக்கா அரோரா நடிகர் சல்மான் கானின் சகோதரரும் நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவருமான அர்பாஸ் கானை காதலித்தார். பல ஆண்டுகள் காதலித்த இவர்கள் 1998-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிக்கு அர்ஹான் கான் என்ற 17 வயது மகன் உள்ளார்.

மகனை பார்க்கும் உரிமை
கடந்த 2017ஆம் ஆண்டு மலைக்கா அரோராவும் அர்பாஸ் கானும் சட்டப்படி விவாகரத்து செய்து கொண்டனர். விவாகரததுக்கு பிறகு மகன் அர்ஹான் கானை தன்னுடன் வைத்துள்ளார் மலைக்கா அரோரா. அவ்வப்போது தனது மகனை பார்த்து செல்லும் உரிமையை மட்டும் பெற்றுள்ளார் அர்பாஸ் கான்.

அர்ஜுன் கபூருடன் காதல்
கணவரை விவாகரத்து செய்த மலைக்கா அரோரா போனி கபூரின் முதல் மனைவியின் மகன் அர்ஜுன் கபூருடன் காதல் உறவில் உள்ளார். இருவரும் காதலித்து வருவது ஊரறிந்த விஷயம். மலைக்கா அரோராவுக்கு 46 வயது. ஆனால் அர்ஜுன் கபூருக்கு 33 வயதுதான் ஆகிறது. 13 வயது சிறியவரான அர்ஜுன் கபூரை காதலித்து வருகிறார் மலைக்கா அரோரா.

நீண்ட காலமாக பரவும் தகவல்
இவர்கள்
இருவரும்
விரைவில்
திருமணம்
செய்து
கொள்ள
போகிறார்கள்
என்ற
தகவல்
நீண்ட
காலமாக
பரவி
வருகிறது.
ஆனால்
இதுவரை
திருமணம்
குறித்த
நடவடிக்கையிலும்
அவர்கள்
இறங்கவில்லை.
திருமண
விவகாரம்
வெறும்
பேச்சாகவே
உள்ளது.
இருவரும்
வெளியிடங்களில்
சேர்ந்து
ஊர்
சுற்றும்
போட்டோக்கள்
வெளியாகி
வருகிறது.

டின்னர் டேட் ஸ்டைலிஷ் லுக்
மலைக்கா அரோரா மற்றும் அர்ஜுன் கபூர் ஆகியோர் பாலிவுட்டின் மிகவும் பிரபலமான ஜோடிகளில் ஒருவராக வலம் வருகின்றனர். இந்நிலையில் அவர்கள் சமீபத்தில் இரவு டின்னர் டேட்டிங் சென்றனர். அந்த போட்டோக்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. மும்பையில் உள்ள ஒரு உணவகத்தில் இருந்து ஸ்டைலிஷ் லுக்கில் இருவரும் வெளியேறும் போட்டோக்கள் வெளியாகி வருகிறது.

மாஸ்க்குடன் வந்த ஜோடி
கோவிட்
நெறிமுறைகளைப்
பின்பற்றியுள்ள
இருவரும்
மாஸ்க்குகளை
அணிந்திருந்தனர்.
டீனில்
'வீணான
இளைஞர்கள்'
என்று
அறிவிக்கும்
அர்ஜுன்
தனது
ஆஃப்-டூட்டி
டெனிம்
மற்றும்
டி-ஷர்ட்
தோற்றத்தை
வெளிப்படுத்தியபோது,
மலைக்காவின்
தேதி
இரவு
உடையில்
நீல
நிற
ஷார்ட்ஸுடன்
இணைந்த
வெள்ளை
சட்டை
இருந்தது.