Mandira Bedi: 52 வயசு மந்திரா பேடியா இது?.. உள்ளாடை அணியாமல் உச்சகட்ட கவர்ச்சியில் செம போஸ்!
மும்பை: நடிகை மந்திரா பேடி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஷேர் செய்துள்ள அட்டகாசமான லேட்டஸ்ட் போட்டோஷூட் புகைப்படங்கள் இந்திய ரசிகர்களை அதிரடியாக திரும்பி பார்க்க வைத்துள்ளது. 52 வயதாகும் மன்மதன் பட நடிகை மந்திரா பேடியா இது? என பலரும் வாயில் விரல் வைத்து கடித்து பார்த்து வருகின்றனர்.

கணவர் ராஜ் கவுஷல் மறைந்த பின்னர் கவர்ச்சிக்கு கொஞ்சம் கட்டுப்பாடு விதித்து வைத்திருந்த மந்திரா பேடி மீண்டும் உச்சகட்ட கவர்ச்சியில் அட்டை படத்துக்கு செம போல்டாக போஸ் கொடுத்து போட்டோஷூட் நடத்தி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

பாலிவுட் நடிகையான மந்திரா பேடி, தொலைகாட்சி தொடர்கள், வெப்சீரிஸ்கள், கிரிக்கெட் வர்ணனை என அனைத்து விதமான மீடியம்களிலும் தனது ஆற்றலை நிரூபித்து மிகப்பெரிய ஸ்டாராக வலம் வரும் நிலையில், உள்ளாடை அணியாமல் உச்சகட்ட கவர்ச்சியில் அவர் போஸ் கொடுத்து இருப்பது ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது.

நடிகை மந்திரா பேடி: 1995ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான தில்வாலே துல்ஹனியா லே ஜாயேங்கே படத்தில் நடித்து பாலிவுட்டில் அறிமுகமானவர் தான் நடிகை மந்திரா பேடி. இந்தி டிவி தொடர்களில் நடித்து பிரபலமான அவருக்கு பாலிவுட்டில் வரிசையாக பட வாய்ப்புகள் குவிந்தன. 2004ம் ஆண்டு சிம்பு நடித்த மன்மதன் படத்தில் சைக்காட்ரிஸ்ட் கதாபாத்திரத்தில் நடித்து கோலிவுட்டிலும் நடித்திருந்தார் மந்திரா பேடி. அதன் பின்னர், தமிழில் நடிக்கவில்லை. தெலுங்கில் பிரபாஸின் சாஹோ படத்தில் கடைசியாக நடித்திருந்தார். டொவினோ தாமஸ், த்ரிஷா நடிப்பில் உருவாகி வரும் ஐடென்டிடி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் மந்திரா பேடி.

கணவரின் மறைவு: கடந்த 2021ம் ஆண்டு மந்திரா பேடியின் கணவர் ராஜ் கவுஷல் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. கணவருடன் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட மந்திரா பேடி அவரது மறைவுக்குப் பிறகு சினிமாவில் அதிகம் தலை காட்டாமல் இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார்.

உள்ளாடை அணியாமல்: மந்திரா பேடி என்றாலே போல்டான நடிகை என்று தான் அப்போதிலிருந்தே ரசிகர்களுக்கு தெரியும். டூ பீஸ் உடைகளை அணிந்துக் கொண்டும், உடற்பயிற்சிகளை செய்து கவர்ச்சி கடலாக காட்சி தந்துக் கொண்டிருந்த மந்திரா பேடி 52 வயதிலும் உள்ளாடை அணியாமல் தற்போது வெறும் ஓவர் கோட்டை மட்டுமே அணிந்துக் கொண்டு I Diva மேகஸினுக்கு நடத்தியுள்ள கவர்ச்சி போட்டோஷூட் புகைப்படங்கள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளன.



Click it and Unblock the Notifications











