எப்பப் பார்த்தாலும் அப்படியேவா.. இப்படியே இருந்தா எப்படிம்மா.. டுவிங்களுக்கு கொட்டு!

சென்னை : டுவிங்கிள் கப்பூரின் பிகினி புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

மாடலாக இருந்து திரையுலகிற்கு வந்தவர்கள் பலர். அதில் ஒருவர் தான் டுவிங்கிள் கப்பூர் டால். இவர் அழகி போட்டிகளில் அதிகம் ஆர்வம் கொண்டவர். இந்தியாவின் டாப் அழகிகளில் இவரும் ஒருவர்.

Model twinkle kapoor doll glamour photos

மும்பையை சேர்ந்த அழகியான இவர் படங்களில் நடிக்க அதிகம் விரும்பினார். இதனை தொடர்ந்து வங்காள மொழி படங்களில் நடித்து வந்த இவர் தெலுங்கு சினிமாவில் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார் மற்றும் பாகிஸ்தான் நாட்டின் சினிமாவிலும் நடித்துள்ளார்.

Model twinkle kapoor doll glamour photos

சினிமாவில் நிரந்தரமான இடம் பிடிக்க கண்டிப்பாக கவர்ச்சி என்ற ஒன்று தேவை. அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டு வருகிறார் டுவிங்கிள் கப்பூர். மாடலாக இருந்த போது கவர்ச்சியான போட்டோஷுட்கள் எடுத்த இவர் திரையுலகிற்கு வந்த பின்பும் அதனை மறக்கவில்லை.

Model twinkle kapoor doll glamour photos

டுவிங்கிள் கப்பூர் டாலுக்கு வேறு வேலையே இல்லை எப்போதும் கவர்ச்சியான படங்களை எடுப்பது அதை பதிவிடுவது இதையே எப்போதும் வாடிக்கையாக கொண்டுள்ளார். இவர் போடும் போட்டோக்களை பார்ப்பதற்கு என்றே ஒரு கூட்டம் இவருக்கு இருக்கிறது.

Model twinkle kapoor doll glamour photos

தற்போது கடற்கரையில் ஒரு ரீசைன்ட் பிகினி போட்டோஷுட் நடத்தியுள்ளார் டுவிங்கிள் கப்பூர். கறுப்பு உடையில் படு கவர்ச்சியாக ஸ்டைலாக ஒய்யாரமாக வித வித போஸ் கொடுத்துள்ளார். இவரது கவர்ச்சியான புகைப்படங்களை பார்த்த இளைஞர்கள் இவரை எந்த உடையில் பார்த்தாலும் டால் போல தான் இருக்கிறார் என்று கூறி வருகின்றனர்.
மேலும், சிலர், எப்போ பாரு இப்படி பிகினி புகைப்படங்களை தனது சமூக வலைதளங்களில் வெளியிடுவதே வேலையாகி விட்டது என்று பலரும் இவரை திட்டி தீர்த்து வருகின்றனர். நடிகை என்றால் நடிப்பில் கவனம் செலுத்தாமல் இப்படி கிளாமர் புகைப்படங்களை போடுவது நல்லாவா இருக்கு என்றும் நெட்டிசன்ஸ்கள் வறுத்தெடுத்துள்ளனர்.

More from Filmibeat

Read more about: model photos
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X