படு கவர்ச்சி உடையில் அலறவிட்ட மௌனிராய்…கண்ணிமைக்காமல் பார்க்கும் ரசிகர்கள் !

மும்பை : நாகினி புகழ் மௌனி ராய் படு கவர்ச்சியான புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்த புகைப்படத்திற்கு நான் நீ என்று போட்டி போட்டுக்கொண்டு அவரின் தீவிர ரசிகர்கள் லைக்குகளை கொடுத்து வருகின்றனர்.

இணையத்தில் வெளியான இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

நாகினி சீரியலில்

நாகினி சீரியலில்

தமிழக இளசுகளையும் சீரியல் பாக்க வைத்த பெருமை நாகினி தொடருக்கே உண்டு. அந்த தொடரில் வரும் அனகுண்டா பாம்புக்கு அவ்வளவு மவுசு. வடமொழி தொலைக்காட்சி தொடர்கள் தமிழகத்தில் வெற்றிநடை போட்ட போதிலும், அத்தனை தொடர்களிடம் இருந்து தனி அடையாளத்துடன் வெற்றி பெற்ற தொடர் நாகினி தொடர். இந்த தொடரில் நாயகியாக நடித்தவர் மௌனி ராய். இந்த சீரியலில் இவரது நடிப்பு ரசிகர்களை பெரிதும் கவர்ந்தது. இதன் மூலம் இவருக்கு தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

கேஜிஎஃப்பில்

கேஜிஎஃப்பில்

நாகினி சீரியல் மூலம் பிரபலமடைந்த மௌனி ராய். அதன் பிறகு இந்திய அளவில் பிரம்மாண்டமான வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த கேஜிஎப் முதல் பாகத்தில் நடித்தார். இப்படத்தில் இவர் ஒரு பாடலுக்கு மட்டும் நடனமாடி இருப்பார். இது ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. ஓரளவிற்கு ரசிகர்களிடம் பிரபலம் அடைந்து விட்டால் அடுத்தடுத்து இவருக்கு பட வாய்ப்பு வந்தது ஆனால், கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு வரவில்லை.

பாலிவுட்டில்

பாலிவுட்டில்

தற்போது இவர் பாலிவுட்டில் நல்ல வாய்ப்புகளை பெற்றுள்ள இவர் பிஸியாக வலம் வரும் அதவேளையில் பிஸி செடியுல்களுக்கு இடையில் கேலிக்கைகளிலும் நேரம் செலவிட்டு வருகின்றார். அக்ஷய் குமார் நடிப்பில் கோல்ட் திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமான இவர், தற்போது RAW: Romeo Akbar Walter' என்னும் திரைப்படத்தில் நடித்துள்ளார்.

ஆக்டிவாக

ஆக்டிவாக

மௌனி ராய் ரசிகர்களிடம் பிரபலம் அடைந்தாலும் இவர் எதிர்பார்த்த அளவிற்கு இன்னும் எந்த படங்களிலும் கதாநாயகியாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்கவில்லை. தற்போது இவருக்கு பட வாய்ப்புகள் எதுவும் இல்லாததால் அவரது சமூக வலைதள பக்கத்திலேயே ஆக்டிவாக இருந்து வருகிறார்.

தாராள கவர்ச்சி

தாராள கவர்ச்சி

ஒரு சில உடைகள் சிலருக்கு மட்டுமே பொருந்தும் ஆனால், மௌனிக்கு எந்தவிதமான உடைகளும் கச்சிதமாக பொருந்தி விடும். பிகினி முதல் புடவை வரை அவருக்கு கச்சிதமாக பொருந்தும். உடை பொருந்துதோ இல்லையோ எந்த உடையிலும் கவர்ச்சி பொங்க பொங்க இருக்கும்.

மிரட்டும் கவர்ச்சி

மிரட்டும் கவர்ச்சி

தினமும் பல ஸ்டைலிஷ்ஷான புகைப்படத்தை வெளியிடும் இவர், தற்போது, கறுப்பு நிற பாவடையில், முன்னழகை சும்மா பேருக்கு மறைக்கும் ஒரு உடைய போட்டுக்கொண்டு கன்னத்தில் கைகளை வைத்து போஸ் கொடுத்துள்ளார். இதில் அவரின் மொத்த அழகும் மொத்தமா தெரிகிறது. இந்த புகைப்படத்தை பதிவிட்ட சிறிது நேரத்திலே ஏராளமான ரசிகர்கள் நான் நீ என்று போட்டி போட்டி லைக்குகளை கொடுத்து வருகின்றனர். மெளனி ராயின் இந்த கவர்ச்சிப் படங்கள் வைரலாகி வருகின்றன. அவர் கவர்ச்சிகரமாக காட்சி தருவது இது முதல் முறையல்ல. நாகினி தொடருக்கு வந்த பிறகு அவர் கவர்ச்சிகரமாக மட்டுமே காட்சியிளித்து வருகிறார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X