For Quick Alerts
  ALLOW NOTIFICATIONS  
  For Daily Alerts

  Josh ஒரு வருட கொண்டாட்டம்: 'Ek Number' போட்டி மூலம் ரூ.50,000 வெல்லுங்கள்.. பிரபலங்களை சந்தியுங்கள்!

  |

  சென்னை: இந்தியாவின் ஷார்ட் வீடியோ மார்க்கெட்டில் தற்போது நம்பர் 1 Josh ஆப்தான். சோஷியல் மீடியா உலகிற்கு வந்த சில நாட்களிலேயே Josh செயலி "டாக் ஆப் தி டவுன்" ஆக மாறிவிட்டது. நட்சத்திரங்கள், சோஷியல் மீடியா பிரபலங்கள் என்று பலர் இதை பயன்படுத்தி வருவதால் இந்த Josh ஆப்பை தற்போது உச்சம் தொட்டுள்ளது. வீடியோ கிரியேட்டர்களின் திறமையை வெளிக்கொண்டு வருவதாக இருக்கட்டும், கொரோனா காலத்தில் #BlueWarrior போன்ற முன்னெடுப்புகளை எடுத்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதாக இருக்கட்டும்.. ஏன் பிரபலங்களோடு கைகோர்த்து புதிய டிரெண்ட்களை உருவாக்குவதாக இருக்கட்டும் எப்போதும் Josh ஆப்தான் ஷார்ட் வீடியோ உலகில் கிங்.

  2021 ஆகஸ்ட் மாதத்தோடு Josh ஆப் தொடங்கி ஒரு வருடம் ஆகிவிட்டது. இந்த ஒரு வருட வெற்றிவிழாவை கொண்டாடும் வகையில் Josh ஆப் அறிவித்து இருக்கும் மாஸ் போட்டிதான் 'Ek Number' சேலஞ்ச். ஆம் பல பரிசுகள், சுவாரசிய போட்டிகள் கொண்ட இந்த 'Ek Number' சேலஞ்ச் இன்றுதான் தொடங்குகிறது. பிரபல நடிகர் சோனு சூட் மற்றும் நம் நாகினி புகழ் மௌனி ராய் ஆகியோரும் இன்னும் பல பிரபலங்களும் இந்த விறுவிறுப்பான போட்டியில் ஜட்ஜ்களாக பங்கேற்க உள்ளனர்.

  (Josh ஒரு வருட கொண்டாட்டம்: 'Ek Number' போட்டி மூலம் ரூ.50,000 வெல்லுங்கள்.. பிரபலங்களை சந்தியுங்கள்!)

  மொத்தம் 5 பிரிவுகளில் இந்த 'Ek Number' போட்டிகள் நடத்தப்பட உள்ளது. டான்ஸ், உணவு, பேஷன், காமெடி மற்றும் பிட்னஸ் ஆகிய பிரிவுகளில் மொத்தம் 8 மொழிகளில் பல சோஷியல் மீடியா பிரபலங்கள் கலந்து கொள்ளும் வகையில் இந்த போட்டிகள் வடிவமைக்கப்பட்டு உள்ளன. இவர்கள் ஒவ்வொரு பிரிவிலும் தலா ஒரு வீடியோவை தங்கள் குழுவில் வெளியிட உள்ளனர்.

  One Year Of Josh: Win Up To Rs 50K In The #EkNumber Challenge And Meet Top Celebs; Participate Now!

  அதுமட்டுமில்லாமல் இன்னும் பல சுவாரஸ்யங்களும் இதில் அடங்கி இருக்கிறது பாய்ஸ் அண்ட் கேர்ள்ஸ். இன்றில் இருந்து ஆகஸ்ட் 26ம் தேதி வரை Josh இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல சோஷியல் மீடியா பிரபலங்கள், Josh பிரபலங்கள் கலந்து கொண்டு லைவில் உங்களுடன் நேரடியாக உரையாட உள்ளனர். கேட்கும்போதே ஆர்வமாக இருக்கிறதா? இந்த லைவ் வீடியோவில் யாரெல்லாம் கலந்து கொள்கிறார்கள் என்ற லிஸ்ட் பின்வருமாறு

  பிட்னஸ்- அட்னான், ஷாடன், ஃபைஸ், ஃபைசு, பிஜ்லி முரளி
  காமெடி- ஒய் இட்ஸ் பிராங்க், ஷமீக்ஷா, விஷால் பார்கே, சுகைனா சுல்தான், ஹாஸ்னைன்
  டான்ஸ்- ஈஷான், சனா சுல்தான் கான், பிரின்ஸ் குப்தா, மோகாக் மங்கனி, தீபக் துல்ஸ்யான்
  உணவு - மதுரா, ஃபாசல், மின்ட் ரெசிபி, தீவின், காருண்யா
  பேஷன்- ஷாடன், விஷால் பாண்டே, க்ரிஷ் காவாலி, பாவின், வைஷ்ணவி நாயக்.

  அதுமட்டுமில்லைங்க.. நம்ம குக் வித் கோமாளி கேபிஒய் பாலா, கிங்ஸ் யுனைட்டட் சுரேஷ், ருஹி சிங் என்று பெரிய பட்டாளமே இதில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். மொத்தமாக பிரபலங்களின் கூட்டமே 'Ek Number' போட்டிக்கு வர இருப்பதால் ஆட்டம் இப்போதே Josh ஆப்பில் களைகட்டிவிட்டது. சிறப்பான மாஸ் வீடியோக்களை வரிசையாக 10 நாட்கள் பதிவேற்றும் 120 பேரை ஷார்ட் லிஸ்ட் செய்து அதில் வெற்றியாளர்களை தேர்வு செய்வார்கள்.

  'Ek Number போட்டியில் கலந்து கொள்வது எப்படி?

  இந்த 'Ek Number போட்டியில் கலந்து கொள்வது ரொம்ப ஈஸி.. உடன் உங்க Josh ஆப் அல்லது இன்ஸ்டாகிராம் ரீல்ஸை எடுங்க.. மேலே குறிப்பிடப்பட்டு உள்ள டான்ஸ், உணவு, பேஷன், காமெடி மற்றும் பிட்னஸ் ஆகிய பிரிவுகளில் வீடியோ போடுங்க. தினமும் இதில் வீடியோ போட வேண்டும். இந்த #EkNumber போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் வருங்கால பிரபலங்கள் பின்வரும் 6 ஹேஷ் டேக்குகளை பயன்படுத்த வேண்டும்.

  #EkNumber
  #EkNumberFitnessStar
  #EkNumberComedyStar
  #EkNumberDanceStar
  #EkNumberFoodStar
  #EkNumberFashionStar .

  உங்க இன்ஸ்டாகிராமை அழகுபடுத்துவதற்காக Josh இன்ஸ்டாகிராம் பில்டரும் ரிலீஸ் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த போட்டிக்காக உங்கள் வீடியோவை இன்ஸ்ட்டா ரீலில் வெளியிடும் போது அந்த பில்டரையும் பயன்படுத்துங்கள்.

  உங்களுடைய #EkNumber சேலஞ்ச் வீடியோக்களை இங்கே கிளிங் செய்து ஈஸியா அப்லோட் செய்யுங்கள்!

  பெரிய பரிசுகளை வெல்லும் வாய்ப்பு

  #EkNumber சேலஞ்சில் வெற்றிபெறும் நபர்கள் Josh ஆப்பின் அடுத்த ஸ்டார் "Ek Number" கன்டென்ட் கிரியேட்டரா மாற முடியும். அவ்வளவுதானா என்று கேட்காதீங்க.. அதுக்கும் மேலே பெரிய பரிசு ஒன்றும் இருக்கிறது. 50,000 ரூபாய் ரொக்க பரிசு வெற்றியாளர்களுக்கு அளிக்கப்படும். அதோடு பிரபலங்கள், டாப் மாடல்களோடு சேர்ந்து போட்டோ எடுக்கவும், அவர்களோடு கலந்துரையாடவும் வாய்ப்பு கிடைக்கும்!

  அட அதுமட்டும் இல்ல பாஸ்.. Josh ஆப் ஓராண்டு நிறைவு விழாவை கொண்டாட 'Ek Number' மியூசிக் ராப் வீடியோ ஒன்றும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இப்பவே இந்த பாடல் சோஷியல் மீடியாவில் ஹிட் அடித்துவிட்டது. கிளிண்டன் செரேஜ் மற்றும் பியங்கா கோம்ஸ் இசையில் 'Josh Mein Aaja' ராப் பாடல் வெளியிடப்பட்டு ஸ்பாட்டிபை ஆப்பில் செம வைரலாகி வருகிறது. Josh ஆப் ஓராண்டு நிறைவு விழா பாடலை கேட்க இங்கே கிளிக் செய்யவும்.

  'Ek Number Challenge' போட்டியில் கலந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்!

  Read more about: josh app ஜோஷ் ஆப்
  English summary
  Josh, India's largest short video maker app has become a huge hit on social media within a short period with its perfect blend of upcoming talent and established influencers in the content community.
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  X