டாப்லெஸ் அலர்ட்.. 50 வயசுல இவ்ளோ ஹாட்டா.. வைரலாகும் பத்மா லக்‌ஷ்மியின் செம செக்ஸி புகைப்படம்!

மும்பை: சூப்பர் மாடல் மற்றும் பாலிவுட் நடிகையான பத்மா லக்‌ஷ்மி தனது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள டாப்லெஸ் புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

சமீபத்தில் பிரபல அமெரிக்க செய்தி நிறுவனம், பிரியங்கா சோப்ரா என பத்மா லக்‌ஷ்மியின் புகைப்படத்தை பகிர்ந்ததை தொடர்ந்து, தற்போது அவர் வெளியிட்டுள்ள டாப்லெஸ் புகைப்படமும் ஹாட் நியூஸாக பரவி வருகிறது.

பத்மா லக்‌ஷ்மி வோக் இதழுக்காக எடுக்கப்பட்ட டாப்லெஸ் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

50ஐ நெருங்கும் பத்மா

50ஐ நெருங்கும் பத்மா

தனது செக்ஸி லுக்கால் உலகை கட்டிப் போட்டு வைத்திருக்கும் பத்மா லக்‌ஷ்மிக்கு 49 வயதாகிறது என்பது தான் நம்ப முடியாத உண்மை. பாலிவுட்டில் வெளியான தி மிஸ்ட்ரஸ் ஆப் ஸ்பைசஸ், க்ளிட்டர், டாப் செஃப், பூம் உள்ளிட்ட படங்களில் பத்மா லக்‌ஷ்மி நடித்துள்ளார்.

பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா

அமெரிக்காவின் நியூயார்க்கை சேர்ந்த பிரபல செய்தி நிறுவனம் சமீபத்தில் நடிகை பிரியங்கா சோப்ராவின் படத்திற்கு பதிலாக பத்மா லக்‌ஷ்மியின் புகைப்படத்தை பதிவிட்டது உலகளவில் வைரலானது.

டாப்லெஸ் புகைப்படம்

டாப்லெஸ் புகைப்படம்

பிரபல ஃபேஷன் இதழான வோக் இதழுக்காக 2020ம் ஆண்டு தொடக்கத்தில் எடுத்துள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்து வைரலாக்கி வருகிறார் பத்மா லக்‌ஷ்மி.

நிர்வாண புகைப்படங்கள்

நிர்வாண புகைப்படங்கள்

இந்த டாப்லெஸ் புகைப்படங்கள் எல்லாம் இவருக்கு எம்மாத்திரம். இதற்கு மேல் நிர்வாண புகைப்படங்கள் பலவற்றை வெளியிட்டு அவ்வப்போது ரசிகர்களுக்கு ஹார்ட் அட்டாக்கை ஏற்படுத்துபவர் தான் இந்த பத்மா லக்‌ஷ்மி.

பாத் டப்

பாத் டப்

சமீபத்தில் பாத் டப்பில் முழு நிர்வாணமாக குளிக்கும் புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு உலகளவில் வைரலாக்கினார் பத்மா லக்‌ஷ்மி.

செக்ஸி ஒர்க்கவுட்

இந்த வயதிலும் இப்படி ஒரு கவர்ச்சியான தேகத்தை பத்மா லக்‌ஷ்மி மெயின்டெயின் பண்ண காரணம் அவருடைய கடினமான ஒர்க்கவுட் தான். ஆனால், அதிலும் தனது மகளுடன் செக்ஸியாக ஒர்க்கவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களை கிரங்கடித்துள்ளார்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X