என்ன.. தலைவி பூனம் பாண்டேவ கைது பண்ணிட்டாங்களா.. கொந்தளிக்கும் ஃபேன்ஸ்.. ரணகளமாகும் டிவிட்டர்!
சென்னை: கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே கைது செய்யப்பட்டதை தொடர்ந்து டிவிட்டரை ரணகளமாக்கி வருகின்றனர் அவரது ரசிகர்கள்.
Recommended Video
கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே இந்தியாவில் மட்டுமின்றி வெளிநாட்டிலும் ஏராளமான ரசிகர்களை கொண்டுள்ளார். உலகளவில் பிரபலமான கவர்ச்சி நடிகைகளில் ஒருவராக உள்ளார் நடிகை பூனம் பாண்டே.
சமூக வலைதளங்களில் எராளமான கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் வெளியிட்டு வரும் பூனம் பாண்டேவுக்கு சமூக வலைதளங்களிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.

ஆண் நண்பருடன்
நிர்வாணம், அரை நிர்வாணம், ஆடை களைப்பு என ஏ லெவல் வீடியோக்களை வெளியிட்டு கிறங்கடித்து வருகிறார். மேலும் தனது ஆண் நண்பருடன் தனிமையில் இருக்கும் போட்டோக்கள் வீடியோக்கள் என பலவற்றையும் வெளியிட்டு திக்குமுக்காட வைக்கிறார்.

காரில் சுற்றிய பூனம்
தனது கவர்ச்சி வீடியோக்களுக்கு என்றே தனி வெப் சைட்டை நடத்தி வருகிறார் பூனம் பாண்டே. இந்நிலையில் நடிகை பூனம் பாண்டே மும்பை போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். லாக்டவுன் சட்டங்களை தூக்கி எறிந்து விட்டு ஆண் நண்பருடன் காரில் ஊர் சுற்றியுள்ளார் பூனம் பாண்டே.

ஹேஷ்டேக்
மும்பை மெரைன் பகுதியில் காரில் சுற்றிய அவரை லாக்டவுன் சட்டங்களை மீறியதாக கூறி போலீசார் கைது செய்திருக்கின்றனர். இதனை அறிந்த அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனை தொடர்ந்து #PoonamPandey என்ற ஹேஷ்டேக்கையும் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

காரணமே இல்லாமல்
இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது. பலரும் பூனம் பாண்டேவுக்கு ஆதரவாக பலரும் டிவிட்டி வருகின்றனர். பூனம் பாண்டேவுக்கு ஆதரவாக டிவிட்டியிருக்கும் இந்த நெட்டிசன், அவர் செலிபிரிட்டி என்பதால் காரணமே இல்லாமல் போலீசார் அவரை கைது செய்துள்ளனர். ஒரு தலைபட்சமாக போலீசார் செயல்படக் கூடாது. காரணமே இல்லாமல் ஊர் சுற்றும் அனைவரின் மீதும் வழக்குப்பதிவு செய்யுங்கள் என கூறியுள்ளார்.

கைது செய்து விட்டார்களா?
பூனம் பாப்பா உங்களை கைது செய்துவிட்டார்களா என கோபமாக கேட்டுள்ளார் இந்த நெட்டிசன். பூனம் பாண்டேவை கைது செய்ய போலீசாருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது என இரட்டை அர்த்தத்தில் கிண்டலாக டிவிட்டியிருக்கிறார் இந்த நெட்டிசன்.

சிவப்பு மண்டலங்களில்
இந்த விதிமுறைகளின்படி காரில் சுற்றியதற்காக பூனம் பாண்டே கைது செய்யப்பட்டால், இந்தியாவில் 90% பேர் சிறையில் இருக்க வேண்டும். சிவப்பு மண்டலங்களில் உள்ளவர்கள் கூட காரணமே இல்லாமல் வெட்டியாக வெளியில் சுற்றி வருகிறார்கள் என கூறியுள்ளார் இந்த நெட்டிசன்.


Click it and Unblock the Notifications











