ஷேம் ஷேம் பப்பி ஷேம்.. பூனம் பாண்டேவை திடீரென தூக்கிய நடிகை.. ஃப்ரீ ஷோவால் ஷாக்கான ரசிகர்கள்!
மும்பை: நடிகைகளுக்கு அவ்வப்போது wadrobe malfunction எனும் விஷயம் நடந்து அவர்களை அசிங்கப்படுத்தி விடும். நடிகை டாப்ஸி ஃபேஷன் ஷோ நிகழ்ச்சியில் உள்ளாடை அணியாமல் வெறும் மேலாடையுடன் நடந்து சென்ற நிலையில், அவரது மேலாடை விலகி மார்பகம் அப்படியே அப்பட்டமாக ஃப்ரீ ஷோவாக தெரிந்து அந்த வீடியோ இணையத்தில் இன்னமும் தீயாக பரவி வருகிறது.
ஹாலிவுட் நடிகைகளுக்கு அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறினாலும் இந்திய நடிகைகளுக்கு இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றால் அது பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்திவிடும். அப்படியொரு சம்பவம் தான் நடிகை பூனம் பாண்டேவுக்கு சமீபத்தில் நடைபெற்றுள்ளது.

நடிகை திவ்யா அகர்வால் சந்தோஷத்தில் பூனம் பாண்டேவை தூக்கி சுற்ற ஷேம் ஷேம் பப்பி ஷேம் நிலைமைக்கு தள்ளப்பட்டார் பூனம் பாண்டே.
இறந்துவிட்டதாக கூறி: இந்த ஆண்டு கூகுள் தேடலில் அதிகமாக Cervical Cancer என்பதை மக்கள் அதிகம் தேட காரணமே பூனம் பாண்டே தான். அவரும் அதிகம் தேடப்பட்ட பிரபலங்களின் பட்டியலில் இடம்பிடித்துள்ளார். தான் இறந்துவிட்டதாக பொய்யான அறிவிப்பை வெளியிட்டு, புற்றுநோய்க்கு எதிரான விழிப்புணர்வை செய்யவே அப்படி செய்தேன் என மன்னிப்பும் கோரியிருந்தார் பூனம் பாண்டே. சர்ச்சை நாயகியாகவே வலம் வரும் பூனம் பாண்டே இந்த ஆண்டு பண்ண டெத் பிராங்கை ரசிகர்கள் ஒருபோதும் மறக்கவும் மாட்டார்கள், மன்னிக்கவும் மாட்டார்கள்.

கங்கனா ரனாவத் ரியாலிட்டி ஷோவில்: சல்மான் கான் நடத்தி வரும் பிக் பாஸ் ஷோவுக்கு போட்டியாக ஓடிடியில் கங்கனா ரனாவத் லாக்கப் எனும் ஷோவை ஆரம்பித்தார். ஜெயில் செட்டப்பில் கைதி போல போட்டியாளர்கள் சர்வைவ் செய்ய வேண்டும். அந்த நிகழ்ச்சியில், சாம் பாம்பே உடனான விவாகரத்துக்குப் பிறகு பூனம் பாண்டே அந்த ஷோவில் கலந்துக் கொண்டார். அதில், அவர் காட்டிய தாராள கவர்ச்சிக்கு எல்லாம் எல்லையே இல்லை.
ஷேம் ஷேம் பப்பி ஷேம்: சமீப காலமாக பாலிவுட் நிகழ்ச்சிகளில் அதிகம் பங்கேற்று வருகிறார் நடிகை பூனம் பாண்டே. ரீசன்ட்டாக நடைபெற்ற நிகழ்ச்சியில் இளம் நடிகை திவ்யா அகர்வால் பூனம் பாண்டேவை சந்தோஷத்தில் தூக்கிச் சுற்ற பூனம் பாண்டேவின் ஸ்கர்ட் விலகியதில் அவரது மர்மதேசம் வெளிப்படையாக தெரிந்து ஷேம் ஷேம் பப்பி ஷேம் ஆகிவிட்டது. அதை அறிந்த உடனே அசிங்கப்பட்டுவிட்டோமே என பூனம் பாண்டே அங்கிருந்து நைசாக நகர்ந்து செல்லும் வீடியோ ஒன்று சோஷியல் மீடியாவில் அதிகம் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

ஆபாச வீடியோக்கள்: இதெல்லாம் பூனம் பாண்டேவுக்கு ஒன்றுமில்லை என்றும் இதையும் வேண்டுமென்றே அவர் செய்திருப்பார் என்றும் ஏகப்பட்ட ஆபாச வீடியோக்களை வெளியிட்டவரா இப்படி ரியாக்ட் செய்கிறார் என்றும் எல்லாமே சுத்த நடிப்பு என்றும் நெட்டிசன்கள் பூனம் பாண்டேவை பங்கமாக கலாய்த்து வருகின்றனர்.
ஓடிடியில் கவனம்: நடிகை பூனம் பாண்டே பாலிவுட்டில் தனக்கு பெரிதாக வாய்ப்புகள் கிடைக்காத நிலையில், விளம்பரப் படங்களிலும் ஓடிடியில் சென்சார் இல்லாத நிலையில், அதில் அதிக கவனத்தை சமீப காலமாக செலுத்தி வருகிறார் என்றும் சில ஷோக்கள் அவர் நடிப்பில் விரைவில் வெளியாகப்போவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. அமேசான் பிரைமில் இந்த ஆண்டு உர்ஃபி ஜாவேத்தின் ஸ்பெஷல் ஷோ வெளியான நிலையில், சீக்கிரமே பூனம் பாண்டே ஸ்பெஷல் ஷோ வரும் என்கின்றனர்.


Click it and Unblock the Notifications











