அரைகுறை ஆடையில் காதலருடன் பெட்டில் பிரபல நடிகை.. புது எபிசோட் எப்போ வரும்? கெஞ்சும் ரசிகாஸ்!

சென்னை: நடிகை பூனம் பாண்டே தனது காதலருடன் இருக்கும் வீடியோக்களை மீண்டும் ஷேர் செய்துள்ளார்.

Recommended Video

அரெஸ்ட்டா? நான் வீட்டுல ஜாலியா படம் பார்த்துட்டு இருக்கேன்..பிரபல நடிகை மறுப்பு! - வீடியோ

பிரபல கவர்ச்சி நடிகையான பூனம் பாண்டே, லாக்டவுன் விதிகளை மீறி காதலருடன் ஊர் சுற்றியதாக கடந்த ஞாயிற்றுக் கிழமை கைது செய்யப்பட்டார். பூனம் பாண்டே கைது செய்யப்பட்ட தகவல் தீயாய் பரவியது.

இதற்கு பலரும் கண்டனம் தெரிவித்தனர். பூனம் பாண்டே மட்டும் லாக்டவுன் விதிகளை மீறுகிறாரா என கண்டன குரல்கள் எழுந்தன.

நான் படம் பார்க்கிறேன்

நான் படம் பார்க்கிறேன்

கைது நடவடிக்கையால் ஞாயிற்றுக்கிழமை இரவு முதல் திங்கள் கிழமை வரை தேசிய அளவில் ட்ரெண்ட்டானார் பூனம் பாண்டே. இந்நிலையில் நேற்று முன்தினம் வீடியோ வெளியிட்ட பூனம் பாண்டே, என்னை கைது செய்து விட்டதாக கேள்விப்பட்டேன், ஆனால் நான் வீட்டில் அமர்ந்து டிவி பார்த்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

முகத்தோடு முகம்..

முகத்தோடு முகம்..

இந்நிலையில் நடிகை பூனம் பாண்டே மீண்டும் ஒரு வீடியோவை தனது டிவிட்டர் பக்கத்தில் ஷேர் செய்திருக்கிறார். அதில் தனது காதலருடன் அரைகுறை ஆடையில் உள்ள பூனம் ஏதாவது பேசுங்கள் என்று கூறுகிறார். அதற்கு அவரது கணவர், பூனமின் முகத்தை தனது முகத்தோடு அணைத்து பதில் பேசுவதாக உள்ளது அந்த வீடியோ.

முன்னழகு தெரியும்படி

முன்னழகு தெரியும்படி

அந்த வீடியோவில் முன்னழகு மொத்தமும் தெரியும்படி அமர்ந்துள்ளார் பூனம் பாண்டே. இதனை பார்த்த நெட்டிசன்கள், புது எபிசோடை எப்போது ரிலீஸ் செய்வீர்கள் என்று கேட்டு வருகின்றனர். இன்னும் சில நெட்டிசன்கள், நீங்கள் இருவரும் அழகான ஜோடி என்றும் வர்ணித்துள்ளனர்.

கெஞ்சும் ஃபேன்ஸ்

கெஞ்சும் ஃபேன்ஸ்

நிர்வாண வீடியோக்கள், ஆல்பங்கள் என தன்பாட்டுக்கு அசத்தி வருகிறார் பூனம் பாண்டே. தனது பார்ன் வீடியோக்களுக்கு என்றே தனி வெப்சைட்டை நடத்தி வருகிறார். அடிக்கடி தனது காதலருடன் தனிமையில் இருக்கும் போட்டோக்களையும் வீடியோக்களையும் ஷேர் செய்வதால் ரசிகர்கள் அவரிடம் மேலும் எதிர்பார்த்து கெஞ்சி வருகின்றனர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X