அய்யய்யோ பிரியங்கா முடிக்கு என்னாச்சு? ’வில்லு’வடிவேலு மாதிரி ஆயிட்டாங்க.. டிரெஸ் போடாம டான்ஸ் வேற!

லாஸ் ஏஞ்சல்ஸ்: பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

Recommended Video

என்ன பிரியங்கா சோப்ரா ’வில்லு’வடிவேலு மாதிரி ஆயிட்டாங்க.. டிரெஸ் போடாம டான்ஸ் வேற! - வீடியோ

தளபதி விஜய்யின் தமிழன் படத்தின் மூலம் அறிமுகமான பிரியங்கா சோப்ரா, இன்று ஹாலிவுட் படங்களில் அசத்தி வருகிறார்.

ஹாலிவுட் நடிகரும் பாடகருமான நிக் ஜோனஸை திருமணம் செய்து கொண்ட பிரியங்கா சோப்ரா, தற்போது அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் வசித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் ராணி

இன்ஸ்டாகிராம் ராணி

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக கலக்கி வரும் பிரியங்கா சோப்ராவுக்கு உலகளவில் ரசிகர்கள் உள்ளனர். சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ்வாக இருக்கும் பிரியங்கா சோப்ராவுக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 53 மில்லியன் ரசிகர்கள் அவரை பின் தொடர்கின்றனர். அவர் பதிவிடும் ஒவ்வொரு பதிவுக்கும் மில்லியன் கணக்கில் லைக்குகள் சாதாரணமாக வந்து விழுகின்றன.

கூகுள் தேடல்

கூகுள் தேடல்

கூகுள் தேடலில் முதலிடத்தில் இருந்த கவர்ச்சி நடிகை சன்னி லியோனை அசால்ட்டா பின்னுக்குத் தள்ளி தற்போது பிரியங்கா சோப்ரா தான் முதலிடத்தில் இருக்கிறார். கடந்த 2019ம் ஆண்டு கணக்கெடுப்பின் படியும், சமீபத்தில் நடைபெற்ற 2020ம் ஆண்டுக்கான முதல் 4 மாத கணக்கெடுப்பிலும், பிரியங்கா சோப்ரா தான் டாப்.

உள்ளாடை அணியாமல் டான்ஸ்

உள்ளாடை அணியாமல் டான்ஸ்

குளிச்சுட்டு வந்து, பாத் த்ரோப்புடன் உள்ளாடை ஏதும் அணியாமல், ஒரு கையில் அந்த பாத் த்ரோப் கழண்டு விழுந்து விடாத வண்ணம் கவனமாக பிடித்துக் கொண்டு நடிகை பிரியங்கா சோப்ரா நடனம் ஆடும் வீடியோவை தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டு வைரலாக்கி உள்ளார்.

வில்லு வடிவேலு

வில்லு வடிவேலு

பிரியங்கா சோப்ரா வெளியிட்டுள்ள இந்த த்ரோபேக் வீடியோவில் அவரது முடி விஜய்யின் வில்லு படத்தில் வரும் வடிவேலுவின் மண்டையை போல மாறியுள்ளதை ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். சிலர் மவுண்டைன் மண்டை என்றும் கிண்டல் செய்து கமெண்ட் செய்து கமெண்ட் செக்‌ஷனை கலகலப்பாக்கி உள்ளனர்.

வெளியில் நடமாட்டம்

வெளியில் நடமாட்டம்

அமெரிக்காவில் கொரோனா கோரத் தாண்டவம் ஆடிக் கொண்டிருக்கிற நிலையில், நடிகை சன்னி லியோன், இந்தியாவை விட அமெரிக்கா தான் பாதுகாப்பு என கிளம்பி சென்றுள்ளார். பிரியங்கா சோப்ரா, மாஸ்க் அணிந்தபடி சமீபத்தில் வெளியில் வந்த புகைப்படத்தை பதிவிட்டு 2 மாதங்கள் கழித்து வெளியே வருவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேட்ரிக்ஸ் 4

மேட்ரிக்ஸ் 4

லானா வச்சோவ்ஸ்கி இயக்கத்தில் பிரபல ஹாலிவுட் ஹீரோ கீனு ரீவ்ஸ், கேரி ஆன்னே மோஸ் நடிப்பில் உருவாகவுள்ள மேட்ரிக்ஸ் 4ம் பாகத்தில் முக்கிய வேடத்தில் பிரியங்கா சோப்ரா நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகின. லாக்டவுன் முடிவுக்கு வந்த பின்னர் அந்த படத்தின் ஷூட்டிங் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X