ஏன் இப்படி? ஓவர் கிளாமர் உடையில் விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பிரியங்கா... தீயாய் பரவும் போட்டோ

By

லாஸ் ஏஞ்சல்ஸ்: நடிகை பிரியங்கா சோப்ரா கவர்ச்சி உடையில், கிராமி விருது நிகழ்ச்சியில் கலந்துகொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரபல இந்தி நடிகை பிரியங்கா சோப்ரா, ஹாலிவுட்டில் நடிக்கத் தொடங்கினார். அங்கு பிரபல பாடகரும் நடிகருமான நிக் ஜோனாஸை விழா ஒன்றில் சந்தித்தார்.

இருவருக்கும் காதல் மலர்ந்தது. திருமணம் செய்துகொண்டனர். இதையடுத்து ஹாலிவுட்டில் நடக்கும் சினிமா விழாக்களுக்கு ஒன்றாக சென்று வருகின்றனர்.

கோல்டன் குளோப்

கோல்டன் குளோப்

கடந்த சில நாட்களுக்கு முன் கோல்டன் குளோப் விருது விழா, அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள பேவர்லி ஹில்டன் ஹோட்டலில் நடைபெற்றது. இதில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்திய நடிகை பிரியங்கா சோப்ரா, தனது கணவர் நிக் ஜோனாஸுடன் பங்கேற்றார்.

View this post on Instagram

This guy. #Grammys2020

A post shared by Priyanka Chopra Jonas (@priyankachopra) on

லிப்ஸ்டிக், லிப் லாக்

விழா தொடங்குவதற்கு முன், சிவப்புக் கம்பள வரவேற்பில் வந்த நிக் ஜோனாஸிடம், இருவரும் முத்தம் கொடுக்கும்படி கேட்கப்பட்டது. ரெடியானார் நிக். ஆனால், முகத்தைப் பின்னுக்கு இழுத்தார் பிரியங்கா. காரணம் லிப்ஸ்டிக். இருந்தாலும் லிப்லாக் முத்தம் கொடுத்தனர். இதனால் நிக்கின் உதட்டில் லிப்ஸ்டிக் ஒட்டியது.

Recommended Video

விழாவில் நச்சென லிப் லாக்.. கணவர் உதட்டில் ஒட்டிய லிப்ஸ்டிக்.. துடைத்தபடி வெட்கப்பட்ட பிரியங்கா - வீடியோ
கிராமி விருது

கிராமி விருது

பின்னர் அதை பிரியங்கா துடைத்துவிட்டு அவரை அழைத்துச் சென்ற புகைப்படம் வைரலானது. இந்நிலையில் கிராமி விருது வழங்கும் விழா, லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நேற்று நடந்தது. இதில் ஏராளமான இசைக் கலைஞர்கள் கலந்துகொண்டனர். நிக் ஜோனாஸ் பாடகர் என்பதால் இந்த விழாவுக்கு மனைவியும் நடிகையுமான பிரியங்கா சோப்ராவுடன் வந்தார்.

கவர்ச்சி உடை

கவர்ச்சி உடை

சிவப்பு கம்பள வரவேற்பில் இவர்களைப் பார்த்தவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பிரியங்கா, அந்தளவுக்கு கவர்ச்சியாக உடை அணிந்திருந்தார். இந்தப் புகைப்படத்தை தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பிரியங்கா. இதை சிலர் கடுமையாக விமர்சித்திருந்தாலும் பலர் வரவேற்றுள்ளனர். இந்த போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X