Don't Miss!
- News
"புடிங்க அவங்கள.." தமிழக இளைஞர்களை விரட்டியடித்த வடமாநிலத்தவர்! திருப்பூரில் உண்மையில் நடந்தது என்ன
- Sports
நியூசிலாந்துக்கு எதிரான முதல் டி20 - இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? பிட்ச் ரிப்போர்ட்
- Finance
Budget 2023: கல்வித் துறைக்கும், ஹெல்த்கேர் துறைக்கும் முக்கியத்துவம் கிடைக்குமா?
- Technology
திடீர் விலைக்குறைப்பு! கம்மி விலையில் புது Smart Watch வாங்க சரியான நேரம்.. அதுவும் OnePlus வாட்ச்!
- Automobiles
நாடே காத்து கிடந்த எலெக்ட்ரிக் காருக்கு புக்கிங் தொடக்கம்! விலை இவ்ளோதானா! அதான் எல்லாரும் அலை மோதறாங்க!
- Lifestyle
இந்த இந்திய மசாலா பொருட்கள் உங்க குடலுக்கு பல அதிசயங்களை செய்யுமாம்... அவை என்னென்ன தெரியுமா?
- Education
Mega Job Fair in tiruppur 2023:ஆயிரம் நிறுவனங்கள் பங்கேற்கும் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் எங்கே தெரியும்...?
- Travel
சென்னையில் இத்தனை அமானுஷ்யம் நிறைந்த இடங்களா – இனி இந்த பக்கம் போகவே கூடாது!
மாலத்தீவில் படு கவர்ச்சி... ரகுல் ப்ரீத் சிங்கின் பிகினி போட்டோஸ்!
மாலத்தீவு : நடிகை ரகுல் ப்ரீத் சிங் மாலத்தீவில் பிகினியில் அட்டகாசமான புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.
கிரட்டம் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார் ரகுல் ப்ரீத் சிங். இத்திரைப்படத்தை அடுத்து, தமிழில் தடையறத் தாக்க என்ற திரைப்படத்தின் மூலம் தனது அறிமுகத்தை கொடுத்தார்.
புத்தகம்,என்னமோ ஏதோ , ஸ்பைடர் போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தார். இருப்பினும் தமிழில் இவருக்கு அங்கீகாரத்தை பெற்றுத்தந்த திரைப்படம் தீரன் அதிகாரம் ஒன்று.
சொதப்பிய
சினிமா
என்ட்ரி..
தொலைத்த
இடத்திலேயே
தேட
கிளம்பிய
நடிகை..
காரணம்
அவர்
தானா?

இந்தியன் 2
கமல்ஹாசன் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ஆனால் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்து காரணமாக தற்போது வரை படக்குழுவினர் படப்பிடிப்பு நடத்தாமல் உள்ளனர். மேலும், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் அயலான் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

காதலிக்கிறேன்
நடிகைகளை பொருத்தவரை எப்போதுமே தங்களது ரகசியங்களை மறைத்து வைத்திருப்பார்கள். ஆனால் ரகுல்பிரீத் சிங் இந்தி நடிகர் மற்றும் தயாரிப்பாளரான ஜாக்கி பாக்னானியை காதலிப்பதாக கடந்த ஆண்டு தனது பிறந்த நாள் அன்று வெளிப்படையாகவே கூறினார்.

எனக்கு கிடைத்துள்ள பரிசு நீங்கள்
அவரோடு கைகோர்த்து செல்லும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த ரகுல்பிரீத் சிங் 'இந்த ஆண்டில் எனக்கு கிடைத்துள்ள பரிசு நீங்கள். எனது வாழ்க்கையை வண்ணமயமாக்கியதற்கும் இடைவிடாமல் என்னை சிரிக்க வைப்பதற்கும் நன்றி என்று தனது பிறந்த நாள் அன்று தனது காதல் விவகாரத்தை அனைவருக்கும் அறிவித்தார்.

பிகினி அட்ராசிட்டி
தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் என அனைத்து மொழிகளிலும் கவனம் செலுத்தி தற்போது பிஸியாக பல படங்கள் நடித்து வருகிறார். மாலத்தீவுக்கு சென்றுள்ள ராகுல் ப்ரீத் சிங், சிவப்பு நிற பிகினி அணிந்து கொண்டு, மேலே போட்டு இருக்கும் ஆடை காற்றில் பறக்க அட்டகாசமாக நீச்சல் குளத்தில் மீது நிற்கிறார் ராகுல் ப்ரீத் சிங். அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பதிவிட, இந்த பிகினி போட்டோ ஏராளமான லைக்குகளை பெற்று டிரெண்டிங்கில் உள்ளது.