ஆலியா பட், ரன்பீர் திருமணம்..பிரபலங்கள் என்னென்ன கிஃப்ட் கொடுத்தாங்க தெரியுமா? வாய்பிளந்த ரசிகர்கள்!

மும்பை : ஆலியா பட் ரன்பீர் திருமணத்திற்கு பிரபலங்கள் என்னென்ன கிஃப்ட் கொடுத்தார்கள் என்ற விவரம் சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது.

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட்டும் அயன் முகர்ஜியின் இயக்கத்தில் உருவான 'பிரம்மாஸ்திரா' படத்தில் இணைந்து நடித்த போது காதலிக்கத் தொடங்கினர்.

2018-ம் ஆண்டு சோனம் கபூரின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் இருவரும் ஜோடியாக கலந்து கொண்டனர். அதன்பிறகே இவர்கள் காதல் விவகாரம் திரையுலகிற்கு தெரியவந்தது.

ரன்பீர் கபூர், ஆலியா பட்

ரன்பீர் கபூர், ஆலியா பட்

ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் காதல் விவகாரம் குறித்து குடும்பத்திற்கு தெரிந்த பிறகும் பெரிதாக எதிர்ப்பு எதுவும் தெரிவிக்காமல் காதலுக்கு பச்சை கொடி காட்டிவிட்டனர். அதன்பின்னர், பல இடங்களில் இந்த ஜோடி காதல் புறாவாக சுற்றி வந்தனர். இதையடுத்து, ரன்பீர் கபூர் தாங்கள் இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக அறிவித்தார்.

திருமணம் முடிந்தது

திருமணம் முடிந்தது

மும்பையில் உள்ள ரன்பீர் கபூரின் வாஸ்து இல்லத்தில் ஏப்ரல் 14ந் தேதி மாலை, ரன்பீர் கபூர் - ஆலியா பட் திருமணம் இனிதே நடந்தேறியது. முக்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்துகொண்டனர். கரீனா கபூர், நீது கபூர், கரிஷ்மா கபூர், அயன் முகர்ஜி உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

வைர செட்

வைர செட்

இந்நிலையில், ரன்பீர் கபூர் - ஆலியா பட் திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்கள், அந்த நட்சத்திர தம்பதிக்கு என்னென்ன கிஃப்ட் கொடுத்தாங்க என்ற விவரம் இணையத்தில் வெளியாகி உள்ளது. அதில், சகோதரி கரீனா கபூர், ஆலியாவுக்கு 3.1 லட்சம் மதிப்புள்ள வைர செட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார்.

15 லட்சம் ரூபாயில் கை கடிகாரம்

15 லட்சம் ரூபாயில் கை கடிகாரம்

நடிகர் ரன்வீர் சிங், கவாஸாகி நின்ஜா எச்2 ஆர் காரை பரிசாக வழங்கினார். புதுமணத் தம்பதிக்கு நடிகை தீபிகா படுகோன் சோபார்ட் நிறுவனத்திடமிருந்து ஒரு ஜோடி கடிகாரத்தை பரிசாக வழங்கியுள்ளார். இந்த கடிகாரங்களின் விலை சுமார் ரூ. 15 லட்சமாம். சித்தார்த் மல்ஹோத்ரா, ஆலியாவுக்கு வெர்சேஸ் நிறுவனத்திடமிருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள ஹேண்ட் பேகை பரிசளித்துள்ளார்.

15 லட்சம் ரூபாயில் கை கடிகாரம்

15 லட்சம் ரூபாயில் கை கடிகாரம்

நடிகர் வருண் தவான், ரன்பீருக்கு ஹை ஹீல்ஸ் குஸ்ஸி செருப்பு பரிசாக அளித்துள்ளார். அதன் விலை 4 லட்ச ரூபாயாம், பிரியங்கா சோப்ரா ரூ. 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நெக்லஸ் பரிசளித்துள்ளார். அதேபோல, ரன்பீர் கபூரின் தாய் நீது கபூர் தம்பதிக்கு 6 BHK பிளாட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அதன் விலை 26 கோடியாம். அதேபோல , பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் ஆலியாவுக்கு ஒரு பிளாட்டினம் பிரேஸ்லெட்டை பரிசளித்துள்ளார். அதன் மதிப்பு ரூ. 14.5 லட்சம் ரூபாய்.

பிரியங்கா சோப்ராவின் பரிசு

பிரியங்கா சோப்ராவின் பரிசு

நடிகர் வருண் தவான், ரன்பீருக்கு ஹை ஹீல்ஸ் குஸ்ஸி செருப்பு பரிசாக அளித்துள்ளார். அதன் விலை 4 லட்ச ரூபாயாம், பிரியங்கா சோப்ரா ரூ. 9 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நெக்லஸ் பரிசளித்துள்ளார். அதேபோல, ரன்பீர் கபூரின் தாய் நீது கபூர் தம்பதிக்கு 6 BHK பிளாட் ஒன்றை பரிசாக அளித்துள்ளார். அதன் விலை 26 கோடியாம். அதேபோல , பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃப் ஆலியாவுக்கு ஒரு பிளாட்டினம் பிரேஸ்லெட்டை பரிசளித்துள்ளார். அதன் மதிப்பு ரூ. 14.5 லட்சம் ரூபாய்.

ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள ஆடை

ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள ஆடை

பிரம்மாஸ்திரா இயக்குனர் அயன் முகர்ஜி ரூ.1.3 கோடி மதிப்புள்ள ஆடி க்யூ8 காரை பரிசாக அளித்துள்ளார். நடிகர் அர்ஜூன் கபூர், ரன்பீருக்கு 1.5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள குஸ்ஸியின் ஜிப்பர் ஜாக்கெட்டை பரிசாக அளித்துள்ளார். நடிகை அனுஷ்கா ஷர்மா ஆலியாவுக்கு டிசைனர் மணீஷ் மல்ஹோத்ராவிடம் இருந்து ரூ.1.6 லட்சம் மதிப்புள்ள ஆடையை பரிசளித்துள்ளார். பிரபலங்கள் அளித்த கிஃப்ட் விவரத்தை பார்த்த ரசிகர்கள் வாடைந்து போயினர்.

More from Filmibeat

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X