ப்ளீஸ் கையை இறக்குங்க பார்க்க சகிக்கல.. வைரலாகும் ஷ்ரத்தா புகைப்படம்.. வச்சு செய்யும் நெட்டிசன்ஸ்!
மும்பை: பாலிவுட் நடிகை ஷ்ரத்தா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
ரெமோ டிசோஸா இயக்கத்தில் பிரபுதேவா, வருண் தவான், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்ட்ரீட் டான்ஸர் 3டி படம் வரும் ஜனவரி 24ம் தேதி திரைக்கு வருகிறது.
ஸ்ட்ரீட் டான்ஸர் 3டி படத்தின் புரொமோஷனுக்காக தயாராகி வரும் ஷ்ரத்தா கபூர் வெளியிட்ட புகைப்படத்திற்கு லைக்குகளும் ட்ரோல்களும் குவிந்து வருகிறது.
பிளாக் ஏஞ்சல்
ஷ்ரத்தா கபூர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கருப்பு நிற பளபளப்பான உடையில் செம்ம கவர்ச்சியாக காட்சியளித்துள்ளார். அவரது புகைப்படத்தை பார்த்த பாலிவுட் ரசிகர்கள் கருப்பில் மேலும் அழகா இருக்கீங்க என்றும் பிளாக் ஏஞ்சல் என்றும் பாராட்டி வருகின்றனர்.
திஷா, கியாரா கிட்ட கூட வரமுடியாது
ஷ்ரத்தா கபூரின் கவர்ச்சி மற்றும் அழகுக்கு முன்பு பாலிவுட் நடிகைகளான திஷா படானி மற்றும் கியாரா அத்வானி கிட்ட கூட நெருங்க முடியாது என இந்த ரசிகர் புகழ்ந்து தள்ளியுள்ளார்.

ஸ்ட்ரீட் டான்ஸர் 3டி
ஏபிசிடி, ஏபிசிடி 2 என நடனத்தை மையப்படுத்தி வெளியான இரண்டு பாகங்கள் வெற்றியடைந்த நிலையில், ஸ்ட்ரீட் டான்ஸர் 3டி என்ற மூன்றாம் பாகம் வெளியாகவுள்ளது. வருண் தவான் மற்றும் ஷ்ரத்தா கபூரின் அசத்தலான நடனம் மற்றும் மாஸ்டர் பிரபுதேவாவின் ஸ்டெப்ஸ் என ஸ்ட்ரீட் டான்ஸர் 3டி ரசிகர்களுக்கு திரையரங்குகளில் செம்ம விருந்து வைக்கவுள்ளது.

சொதப்பிய சாஹோ
கடந்த ஆண்டு பிரபாஸ், ஷ்ரத்தா நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுடன் வெளிவந்த சாஹோ படம் படுதோல்வியை சந்தித்து ரசிகர்களை அப்செட் செய்தது. இந்நிலையில், ஸ்ட்ரீட் டான்ஸர் 3டி படத்தின் மூலம் மீண்டும் தனது ரசிகர்களை ஷ்ரத்தா உற்சாகப்படுத்த உள்ளார்.

கையை இறக்குங்க ப்ளீஸ்
ஷ்ரத்தா கபூர் தற்போது வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் புகைப்படத்தில் முன்னழகு வெளியே வர துடிக்கும் படி படு செக்ஸியாக இருக்கிறது. ஆனால், கைகளை தூக்கி அவர் கொடுத்துள்ள போஸ் குறித்து நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
செம்ம ஹாட்
மற்றொரு புகைப்படத்தில் கண்களை மூடிக் கொண்டு விரலை உதடருகே வைத்து ஷ்ரத்தா போஸ் கொடுத்துள்ள புகைப்படம் செம்ம ஹாட்டாக இருக்கிறது.
பக்கா டான்ஸர்
பாலிவுட்டில் டான்ஸ் படங்களுக்கு என்று தனி முக்கியத்துவம் கொடுத்து வரும் ஷ்ரத்தா கபூர் ஸ்ட்ரீட் டான்ஸர் படத்திற்காக பக்காவாக ஆடியுள்ள வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











