மாடர்ன் உடையில் வளைந்து நெளிந்து போஸ் கொடுத்த சன்னி லியோன்… இதயத்தை தொலைத்த ரசிகர்கள் !
மும்பை : கவர்ச்சி புயல் சன்னி லியோன் கவர்ச்சிக்கு என்று இளசுகள் மத்தியில் தனி மவுசு உண்டு.
முதல் பட வாய்ப்பை பாலிவுட் திரையுலகில் பிடிப்பது இவருக்கு கடினமானதாக இருந்தாலும், தற்போது சொந்தமாக படம் தயாரிக்கும் அளவிற்கு முன்னேறிவிட்டார் சன்னி லியோன்.
தற்போது,விதவிதமான போஸில் இளசுகளை வசியம் செய்யும் வகையில் கலக்கலான போட்டோஷூட் செய்து புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

சன்னி லியோன்
அந்த மாதிரியான படங்களில் நடித்து பின் ஹிந்தி பக்கம் ஐட்டம் டான்ஸ் போன்றவற்றில் நடித்து சினிமா உலகில் கால் தடம் பதித்தவர் நடிகை சன்னிலியோன் சினிமா எப்படிப்பட்டது என்பதை சரியாக புரிந்துகொண்டு அதற்கு தேவையான அளவிற்கு கவர்ச்சி காட்டி படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

பல மொழிகளில்
பாலிவுட் திரையுலகை தாண்டி, தெலுங்கு, மலையாளம், தமிழ் போன்ற தென்னிந்திய மொழிகளிலும் சமீப காலமாக கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் தமிழில் ஷீரோ என்கிற திரில்லர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தில் சன்னி லியோன் ஆக்ஷன் காட்சியிலும் தூள் கிளப்பி உள்ளார்.

ஓ மை கோஸ்ட்
தமிழில் வடகறி என்னும் திரைப்படத்தில் நடித்து தனது பயணத்தை தமிழில் ஆரம்பித்தார் அதனை தொடர்ந்து நீண்ட இடைவேளைக்கு பிறகு மீண்டும் நடிகை சன்னி லியோன் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ஓ மை கோஸ்ட் என்ற தமிழ் படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின், இரண்டாம் கட்டபடப்பிடிப்பு சமீபத்தில் நடந்து முடிந்தது. சதீஷ்,தர்ஷா குப்தா, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

போட்டோஷூட்
இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் சன்னிலியோன், தற்போது மாடர்ன் உடையில், வளைந்து நெளிந்து டைட் கலக்கலாக போஸ் கொடுத்துள்ளார். இந்த புகைப்படம் ஏகப்பட்ட லைக்குகளை குவிந்து வைரலாகி வருகிறது.


Click it and Unblock the Notifications











