Don't Miss!
- News 8 வருஷமாக கட்டப்பட்டு வந்த பாலம்.. வேகமா காற்றடித்ததில் உடைந்து விழுந்தது.. தெலுங்கானாவில்
- Lifestyle மணமணக்கும்.. ருசியான... கையேந்தி பவன் பரோட்டா சால்னாவை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Sports Thank you ரஹானே! தயவு செய்து ஓய்வு பெற்றுவிடுங்க.. தொடர்ந்து சொதப்பும் வீரருக்கு வாய்ப்பு ஏன்?
- Automobiles குடும்பத்தோட போகலாம்னு சொல்றாங்களே இந்த கார் பாதுகாப்பானதா இருக்குமா? மோதல் ஆய்வுல வச்சு செஞ்சிருக்காங்க!
- Finance நீங்க கிரெடிட் கார்டு வச்சிருக்கீங்களா.. ஆன்லைன் மோசடியில் இருந்து தப்பிக்க நச்சுனு 4 டிப்ஸ்!
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
கண்ணன்- ராதா பாட்டுக்கு ஆபாச நடனம்.. சன்னி லியோனுக்கு அமைச்சர் கெடு !
மும்பை : மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே பாடலுக்கு கவர்ச்சியாக நடனமாடிய பாலிவுட் நடிகை சன்னி லியோனுக்கு மத்தியப்பிரதேச அமைச்சர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
Recommended Video
இந்த பாடலை 3 நாட்களுக்குள் நீக்கிவிட்டு மன்னிப்பு கேட்கவேண்டும் என்றும், அப்படி மன்னிப்பு கேட்கவில்லை என்றால், கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
8 நாட்களில் புக் மை ஷோவில் மட்டும் 3.5 மில்லியன் டிக்கெட்டுகள் விற்பனை... அதிரடி புஷ்பா படம்
அந்த பாடலுக்கு ஆபாசமாக நடனமாடி சன்னி லியோன் இந்து மத உணர்வை புண்படுத்திவிட்டார் என்று அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கிருஷ்ணர் ராதையின் காதல்
மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே என்ற பாடல் 1966 ஆம் ஆண்டு வெளியான கோஹினூர் திரைப்படத்திற்காக முகமது ரஃபியால் பாடப்பட்டது. கிருஷ்ணர் ராதையின் காதலை பேசும் இப்பாடல் மிகவும் பிரபலமானது
ஆபாச நடனம்
'மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே'பாடல் தற்போது ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் நடிகை சன்னி லியோன் கவர்ச்சியாக நடனமாடி இருந்தார். இந்த வீடியோவை சரிகம நிறுவனம் புதன்கிழமை வெளியிட்டது. இப்பாடல் வெளியாகி 4 நாட்களில் யூடியூபில் 98 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றுள்ளது. அந்த நடனம் இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் ஆபாசமாக அமைந்துள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்தனர்.
கடும் நடவடிக்கை
மத்தியப் பிரதேச உள்துறை அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா, சன்னி லியோன் மற்றும் பாடகர்கள் ஷரீப் மற்றும் தோஷி 3 நாட்களுக்குள் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், மதுபன் மே ராதிகா, ஜைசே ஜங்கிள் மீ நாச்சே மோர் என்ற இசை வீடியோவை மூன்று நாட்களுக்குள் திரும்பப் பெற வேண்டும் என்றும் எச்சரித்துள்ளார். இல்லையெனில் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கூறினார்.
கண்டனத்திற்குரியது
சில விஷமிகள் தொடர்ந்து இந்து மத உணர்வுகளை புண்படுத்துகின்றனர். மதுபான் மெய்ன் ராதிகா நாச்சே' வீடியோ கண்டனத்திற்குரிய ஒரு முயற்சியாகும். சன்னி லியோன் ஜி, ஷரீப் மற்றும் தோஷி ஜி ஆகியோரை நான் எச்சரிக்கிறேன். மூன்று நாட்களில் மன்னிப்பு கேட்டு பாடலை நீக்கவில்லை என்றால். பின்னர் அவர்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று மத்திய அமைச்சர் நரோட்டம் மிஸ்ரா கூறினார்.
-
Coolie movie: ஒரு மணிநேரத்தில் 1 மில்லியன் வியூஸ்.. கெத்து காட்டும் ரஜினியின் கூலி பட டைட்டில் டீசர்
-
Rajinikanth: அப்பாவும் தாத்தாவும் வந்தார்கள் போனார்கள்.. வைரலாகும் ரஜினி பட பாடல் வரிகள்!
-
எப்பாதை போனாலும் இன்பத்தை தள்ளாதே.. ரஜினியின் 171 ஆவது பட டைட்டில் கூலி.. ரசிகர்கள் செம வரவேற்பு