twitter
    Celebs»Aadhi»Biography

    ஆதி பயோடேட்டா

    ஆதி என்பவர் இந்திய திரைப்பட நடிகராவார், பெரும்பாலும் தமிழ்த் திரைப்படங்களிலும் தெலுங்குத் திரைப்படங்களிலும் நடிக்கின்றார்.

    தமிழ் திரைப்பட உலகில் மிருகம் படத்தின் மூலம் அறிமுகமானார். பின்பு ஷங்கரின் தயாரிப்பில் உருவான ஈரம் படம் புகழைத் தேடித்தந்தது.