twitter
    Celebs»Abhirami Venkatachalam
    அபிராமி வெங்கடாச்சலம்

    அபிராமி வெங்கடாச்சலம்

    Actress
    Birth Place : Chennai, Tamil Nadu
    அபிராமி வெங்கடாச்சலம் இவரின் (இயற் பெயர் அபிராமி ஐயர்), இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2017-ம் ஆண்டு இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கி, கலையரசன் நடித்து வெளிவந்த 'களவு' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார். இவர் 'Ctrl Alt Del' என்னும் இணையதள தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் 2019-ம் ஆண்டு அஜித் குமார் நடிக்கும்... ReadMore
    Famous For
    அபிராமி வெங்கடாச்சலம் இவரின் (இயற் பெயர் அபிராமி ஐயர்), இந்திய திரைப்பட நடிகை ஆவார். இவர் 2017-ம் ஆண்டு இயக்குனர் முரளி கார்த்திக் இயக்கி, கலையரசன் நடித்து வெளிவந்த 'களவு' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமாகியுள்ளார்.

    இவர் 'Ctrl Alt Del' என்னும் இணையதள தொடரின் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் 2019-ம் ஆண்டு அஜித் குமார் நடிக்கும் ஹிந்தியில் வெளிவந்த "பிங்க்" திரைப்படத்தின் ரீமேக்ல் நடிக்கவுள்ளார்.
    அபிராமி வெங்கடாச்சலம் கருத்துக்கள்