twitter
    Celeb News
    • பெரிய நடிகர்களுடன் ஜோடியாக நடிக்கவில்லையே என்ற ஐஸ்வர்யா ராஜேஷின் ஏக்கம் ஒருவழியாக நிறைவேறும் நாள் வந்துவிட்டது. வெற்றிமாறன் - தனுஷ் இணைந்து தயாரித்து 2005 வெளிவந்த காக்கா முட்டை படத்தில் நடித்த ஐஸ்வர்யா ராஜேஷ் இப்போது தனுஷுக்கே ஜோடியாக நடிக்கிறார். வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் வடசென்னை..
    • காக்காமுட்டை தர்மதுரை படங்களின் மூலம் நடிக்கத்தெரிந்த நடிகை என்று பெயரெடுத்தவர் ஐஸ்வர்யா. பெரிய நடிகர்களுடன் நடிக்க முடியவில்லையே என்று வருத்தத்தில் இருந்த ஐஸ்வர்யாவுக்கு இப்போது சசிகுமாருடன் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. ஜோடியாக அல்ல... தங்கையாக! சசிகுமாரை வைத்து முத்தையா இயக்கவிருக்கும் கொடிவீரன்..